ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox National football team
|| Name = ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி
|| Name = அர்கெந்தீனா
| Badge = Afa logo.svg.png
| Badge_size = 200px
வரிசை 48:
}}
 
'''அர்கெந்தீனாஆர்ஜெண்டினா தேசிய கால்பந்துகாற்பந்து அணி''' (''Argentina national football team'', {{lang-es|Selección de fútbol de Argentina|links=no|links=no}}) பன்னாட்டு [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்டப்]] போட்டிகளில் [[அர்கெந்தீனாஆர்ஜெண்டினா]]வின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை அர்கெந்தீனா நாட்டில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் [[அர்கெந்தீனா கால்பந்துச் சங்கம்]] (AFA) மேலாண்மை செய்கின்றது. இந்த அணியின் தாயக விளையாட்டரங்கமாக ''எசுடேடியோ அன்டோனியோ வெசுபுசியோ லிபர்டி'' விளங்குகின்றது. தலைமை பயிற்றுனராக அலெயான்ட்ரோ சபெல்லா உள்ளார். ஃபிஃபா உலகத் தரவரிசையில் தற்போது மூன்றாமிடத்தில் அர்கெந்தீனா உள்ளது.<ref>{{cite web|url=http://fifa.com/worldfootball/ranking/lastranking/gender=m/fullranking.html |title=– The FIFA/Coca-Cola World Ranking |publisher=FIFA |accessdate=சூன் 7, 2012}}</ref>
 
''லா செலக்சியோன்'' (தேசிய அணி) என்றும் ''ஆல்பிசெலஸ்ட்டிசு'' (வான்நீலமும் வெள்ளையும்) என்றும் இரசிகர்களால் குறிப்பிடப்படும் இந்த அணி நான்கு உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் பங்கேற்றுள்ளது. முதன்முதலான [[1930 உலகக்கோப்பை கால்பந்து|1930 உலகக்கோப்பை]] இறுதியாட்டத்தில் [[உருகுவை தேசிய காற்பந்து அணி|உருகுவை]]யிடம் 4–2 என்ற கணக்கில் தோற்றது. அடுத்தமுறை இறுதியாட்டத்தில் [[1978 உலகக்கோப்பை கால்பந்து|1978 உலகக்கோப்பையில்]], [[நெதர்லாந்து தேசிய கால்பந்து அணி|நெதர்லாந்தை]] 3–1 கணக்கில் வென்றது. [[டீகோ மரடோனா]] தலைமையில் மீண்டும் [[1986 உலகக்கோப்பை கால்பந்து|1986 உலகக்கோப்பையில்]] 3–2 என்ற கணக்கில் [[செருமனி தேசிய காற்பந்து அணி|மேற்கு செருமனியை]] வெற்றி கண்டது. மிக அண்மையில் [[1990 உலகக்கோப்பை கால்பந்து|1990 உலகக்கோப்பையில்]], செருமனியிடம் 1–0 என்ற கணக்கில் தோற்றது; செருமனி ஒரு சர்ச்சைக்குள்ளான ''பெனால்டி'' மூலம் வெற்றிக் கோலை அடித்திருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்ஜெண்டினா_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது