மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 152:
=== [[சித்த மருத்துவம்]] ===
மரபு வழி மருத்துவத்தில் சித்தர்களால் தமிழில் வழங்கப்பட்ட மருத்துவ முறை சித்த மருத்துவம்.<ref>Recipes for Immortality : Healing, Religion, and Community in South India: Healing, Religion, and Community in South India, p.93, Wellington Richard S Weiss, Oxford University Press, 22-Jan-2009</ref><ref>The Encyclopedia of Ayurvedic Massage, John Douillard, p. 3, North Atlantic Books, 2004</ref> [[அகத்தியர்]] ஆசானாக பதினெண் சித்தர்கள் தொகுத்து வழங்கிய தமிழ் மருத்துவ முறை ஆகும்.<ref>http://nischennai.org/uploaded/pdf/e-Book-NIS.pdf</ref> தோசங்கள் மூன்றாக வாத, பித்த, கப <ref>http://www.sysrevpharm.org/sites/default/files/2-7.pdf</ref> முறை கொண்டு ஆராயப்படுகின்றன. முத்தோசங்களில் ஏற்படும் மாற்றங்களே நோயாகக் கணிக்கப்படுகிறது.
 
====சித்த மருந்துகள்====
சித்த மருந்துகள் வகைப்பாடு :
* மூலிகை - தாவர இலை, தழைகள் மூலம் உருவாக்கும் மருந்துகள்
* தாது - கனிமங்களைக் கொண்டு உருவக்கும் மருந்துகள் (உப்பு, பாசனம், உலோகம், இரசம், கந்தகம்)
* ஜீவம் (அ) சங்கமம் - விலங்குகளிடமிருந்து மெறப்படும் உப பொருட்களைக் கொண்டு உருவக்கும் மருந்துகள்.
 
=== [[யுனானி மருத்துவம்]] ===
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது