பறவை நோக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பறவை நோக்குதல்''' என்பது மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் காணப்படும் பறவைகளை கவனித்து பார்த்து, ஒலிகளைக் கேட்டு கற்றுக்கொள்ளுதல் மற்றும் அவற்றின் வாழிடங்களையும் உணவுமுறைகளையும் அறியும் ஒரு பொழுதுப்போக்கு அம்சம் . [[இருகண் நோக்கி]], குறிப்பேடு, பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடுகளுடன் பறவைகளின் வாழிடம் அல்லது [[தமிழகப் பறவைகள் சரணாலயங்கள்|பறவைகள் சரணாலயம்]] சென்று பறவைகளை உற்று நோக்கி அறிவது‌ பறவை நோக்குதல்.
[[File:Birdwatching.jpg|thumb|பறவை நோக்குதல் ]]
== பறவை நோக்குதல் நெறிமுறைகள் (Birding Ethics)==
# [[பறவை]] நோக்குதலுக்கு செல்ல வேண்டியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள் ,
# பறவைகளின் வாழிடத்திற்க்குச் செல்கிறோம் ,எனவே அவற்றின் சுதந்திரத்தைக் கவனதில்கொள்ள வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/பறவை_நோக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது