வேதிச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 2:
[[File:3D model hydrogen bonds in water.svg|right|thumb|இரண்டு [[ஐதரசன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்ஸிஜன்]] அணுவினையும் கொண்ட [[நீர்]] (H<sub>2</sub>O) ஒரு சேர்மம் ஆகும்]]
 
'''வேதிச் சேர்மம்''' ''(Chemical Compound)'' என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒருஓர் உறுப்படி ஆகும். ஒரு [[தனிமம்|தனிமத்திலிருந்து]] குறைந்தபட்சம் இரண்டு [[அணு]]க்கள் இவ்வுறுப்படியில் [[வேதிப் பிணைப்பு|வேதிப் பிணைப்பால்]] இணைக்கப்பட்டிருக்கும். இரசாயனச் சேர்வை, சேர்வை, சேர்மம் என்பது போன்றஎன்னும் பெயர்களாலும் இவைஇது அழைக்கப்படுகின்றனஅழைக்கப்படும். அணுக்களுக்கிடையில் உருவாகும் பிணைப்புகளின் தன்மையைச் சார்ந்து இச்சேர்மங்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை, சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றான சேர்மங்கள், அயனிப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றான சேர்மங்கள், உலோகப் பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றான உலோகமிடைச்சேர்மங்கள், ஈதல் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றான அணைவுச்சேர்மங்கள் என்பன அந்த நான்கு வகையான சேர்மங்களாகும்என்பனவாகும். பல வேதிச்சேர்மங்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட அடையாள எண்னைக்எண்ணைக் கொண்டுள்ளன. [[சிஏஎசு எண்]] எனப்படும் இவ்வடையாள எண்ணை அமெரிக்க வேதியியல் குமுகம் ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தனித்தனியாக சிஏஎசு எண்ணை வழங்கிவழங்கிப் பதிவுசெய்கிறது.
ஒரு குறிப்பிட்ட இரசாயனச் சேர்மத்தைசேர்மத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் வேதியியல் வாய்ப்பாடு,, அச்சேர்மத்தின் பகுதிப் பொருட்கள் எவ்வாறு விகிதாச்சாரங்களின் அடிப்படையில் சேர்ந்து சேர்மமாக உருவாகின என்ற தகவல்களை வெளிப்படுத்தும் ஒரு வழியாக கருதப்படுகிறது. இவ்வாய்ப்பாடுகளில் அனைத்துலக அளவில் தரப்படுத்தப்பட்ட சுருக்கக் குறியீடுகள் தனிமங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றன. உடன் பயன்படுத்தப்படும் கீழிலக்க எண்கள் அச்சேர்மத்தில் பங்கேற்றுள்ள அணுக்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு ஐதரசன் அணுக்களையும் ஒரு ஆக்சிசன் அணுவினையும் கொண்ட நீர் (H2O) ஒரு சேர்மம் ஆகும். எனினும் தனியே ஒரு தனிமம் கொண்ட மூலக்கூறுகளாலான பொருட்களை சேர்மமாக கருதுவதில்லை. உதாரணமாக ஐதரசன் வாயு (H2) ஒரு சேர்மம் அல்ல. இதன் தரப்படுத்தப்பட்ட குறியீடு H ஆகும். இங்ஙனமே ஆக்சிசன் அணுவின் தரப்படுத்தப்பட்ட குறியீடு O ஆகும். H2O என்ற வேதி வாய்ப்பாட்டில் கீழிலக்கமாக கொடுக்கப்பட்டுள்ள 2 என்ற எண் இரண்டு ஐதரசன் அணுக்கள் நீர் மூலக்கூறில் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஒரு சேர்மத்தை, இரண்டாவது மற்றொரு வேதிச் சேர்மத்துடன் வினைபுரியச் செய்து அதை ஒரு வேதி வினையின் வழியாக வெவ்வேறு சேர்மமாக மாற்ற முடியும். வினையில் ஈடுபடும் இரண்டு சேர்மங்களிலும் உள்ள வேதிப் பிணைப்புகள் இச்செயல்முறையில் பிளவுண்டு பின்னர் மீண்டும் மறுபிணைப்பில் ஈடுபட்டு புதிய பிணைப்புகளுடன் ஒரு புதிய சேர்மமாக உருவாகின்றன. புதிய சேர்மம் உருவாதலை <math>\text{AB} + \text{CD} \rightarrow \text{AC} + \text{BD}</math> என்ற திட்டத்தின்படி எழுதலாம். இங்கு A, B, C, மற்றும் D என்பவை தனித்துவமிக்க அணுக்களாகும். இதேபோல AB, CD, AC, மற்றும் BD என்பவை தனித்துவமிக்க சேர்மங்களாகும்.
ஒரு தனிமம் அதற்கு இணையாக அதே தனிமத்துடன் பிணைப்புகளால் இணைந்து ஒரு உறுப்படியாக உருவாகினால் அவற்றை சேர்மம் என்று கருதுவதில்லை. ஏனெனில் அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு தனிமங்கள் பிணைப்பில் பங்கு கொள்ளவில்லை. உதாரணமாக ஐதரசன் என்ற தனிமத்தில் ஈரணு மூலக்கூறு, இதில் ஐதரசன் என்ற ஓர் அணுவே இரண்டுமுறை சேர்ந்து ஓர் ஈரணுவாக உருவாகியுள்ளது. இவ்வாறே கந்தகத்தையும் கூறலாம், (S8) இல் கந்தக அணுக்கள் எட்டு ஒன்றாக பிணைக்கப்படு பல்லணுவாக உள்ளன. இங்கும் ஓர் அணுவுக்கு மேற்பட்ட அணுக்கள் பங்கு கொள்ளவில்லை. எனவே (S8) ஐயும் சேர்மம் என்று அழைப்பதில்லை.
 
== வரையறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேதிச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது