சுப்பிரமணிய சிவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மணிமண்டபம்
வரிசை 10:
| nationality = [[இந்தியா|இந்தியன்]]
}}
[[படிமம்:சுப்பிரமணிய சிவா.jpg|alt=சுப்பிரமணிய சிவா|thumb|சுப்பிரமணிய சிவா]]
 
'''சுப்பிரமணிய சிவா''' (4 அக்டோபர் 1884 - 23 ஜூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் '[[ஞானபாநு]]' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் [[வ. உ. சிதம்பரனார்|வ. உ. சிதம்பரனாருடனும்]] [[மகாகவி பாரதியார்|மகாகவி பாரதியாருடனும்]] நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணிய_சிவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது