கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 22:
 
===பட்டியல் முறை===
நெளிந்த அடைப்புக் குறிக்குள் உறுப்புக்களைப்உறுப்புகளைப் பட்டியலிடுவதன் மூலம் (Listing Method) கணங்களை விளக்கலாம்.
 
:எடுத்துக்காட்டாக:
வரிசை 28:
:''D'' = {காவி, வெள்ளை, பச்சை, நீலம்}
 
ஏராளமான உறுப்புக்களைக்உறுப்புகளைக் கொண்ட பெரிய கணங்களைப் பொறுத்தவரை, அத்தனை உறுப்புக்களையும்உறுப்புகளையும் ஒவ்வொன்றாக எழுதிப் பட்டியலிடுதல் செயல்முறையில் மிகவும் கடினமானது. எடுத்துக்காட்டாக, ''E'' = {முதல் ஆயிரம் நேர்ம முழு எண்கள்} என்பதைப் பட்டியல் இடுவதென்பது எழுதுபவருக்கும், அதனை வாசிப்பவருக்கும்கூட மனச்சோர்வூட்டுகின்ற வேலையாகும். எனினும் ஒரு கணிதவியலாளர் இவ்வாறு பட்டியலிடுவதில்லை என்பதுடன், சொற்களாலும் விரித்துரைப்பதில்லை. மாற்றாகச் சுருக்கமான குறியீட்டு முறையில் பின்வருமாறு எழுதுவர்:
 
:''E'' = {1, 2, 3, ..., 1000}
வாசிப்பவருக்குப் புரியக்கூடிய வகையில் ஒழுங்குமுறையில் அமைந்த உறுப்புக்களைக் கொண்ட ''E'' போன்ற கணமொன்றைப் பொறுத்தவரை, பட்டியலைச் சுருக்கக் குறியீடாக எழுதி விளக்க முடியும். முழுப் பட்டியலும் [[முப்புள்ளி (தமிழ் நடை)|எச்சப்புள்ளி]] ('''...''') குறியீட்டைப் பயன்படுத்திச் சுருக்கப்பட்டுள்ளது.
 
முடிவுறாமுடிவுறாக் கணங்களையும் முப்புள்ளியைப் பயன்படுத்தி விளக்கலாம்.
:எடுத்துக்காட்டாக:
அனைத்து இரட்டை முழுவெண்களின் கணம்:
:{{nowrap|{2, 4, 6, 8, ... }.}}
 
இக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது, ஒழுங்குமுறை தெளிவாகப் புரியும் வகையில் போதிய அளவு உறுப்புக்கள்உறுப்புகள் காட்டப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கீழேயுள்ள கணம் முதல் பதினாறு முழு எண்களையோ அல்லது இரண்டின் முதல் ஐந்து அடுக்குகளையோ குறிக்கக் கூடும்:
:''X'' = {1, 2, ..., 16}
 
வரிசை 45:
என்பதை வாசிக்கும்போது இக்கணமானது,
:''F'' = {வர்க்க எண்ணிலும் நான்கு குறைவான முதல் 20 எண்கள்}.
என்பது வெளிப்படையாகத்வெளிப்படையாகவோ தெளிவாகவில்லைதெளிவாகவோ தெரியவில்லை. இக்குறைபாட்டைஇக்குறைபாட்டைக் கணக்கட்டமைப்பு முறை நிவர்த்தி செய்கிறது.
 
=== கணிதக்கட்டமைப்பு முறை ===
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது