"சிப்பிக்காளான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Oyster mushoom fells.jpg|thumb|200px|right|'''சிப்பிக்காளான்''']]
'''சிப்பிக்காளான்''' (PLEUROTUS) என்பவை தாவர இனத்தில் பூசண வகைப்பாட்டைச் சேர்ந்ததாகும். இயற்கையமைப்பில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உணவுக் காளான் வகைகள் தாவரவியல் நிபுணர்களால் அறியப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 60-70 வகைகள் மனிதனால் எளிதாக உணவுக்காக பயிரிடத்தக்கவையாக உள்ளன. இந்திய சூழ்நிலைக்கும் தட்பவெப்ப மற்றும் நிலவியல் அமைப்புக்கும் ஏற்ற வகையில் பயிரிடத் தக்கவையாகத் தாவர விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட காளான் வகைகளில் ஒன்று தான் சிப்பிக் காளான்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2285440" இருந்து மீள்விக்கப்பட்டது