மூச்சுத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
→‎விருத்தி: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 64:
 
==விருத்தி==
மனிதர்களில், [[கருத்தரிப்பு]]க் காலத்தில் [[முதிர்கரு]]க்களில் மூச்சுத் தொகுதியானது செயற்பாடற்ற நிலையில் இருக்கும். குழந்தைக்குத்[[குழந்தை]]க்குத் தேவையான ஆக்சிசன் உட்பட்ட அனைத்துத் தேவைகளும் தாயிலிருந்து கிடைத்துக்கொண்டிருக்கும். [[kஉழந்தைப் பிறப்பு|பிறப்பு]] நிகழ்ந்து, குழந்தையானது வளிமத்திற்கு, வெளிப்படுத்தப்பட்டதும், மூச்சுத்தொகுதி முழுமையாகச் செயற்பட ஆரம்பித்துவிடும்.<ref name=" Livestrong">{{cite web | url=http://www.livestrong.com/article/27084-babies-breathe-womb/ | title=How Do Babies Breathe in the Womb? | publisher=Livestrong Logo | accessdate=14 மே 2017}}</ref>. [[குறைப்பிரசவம்|குறைப்பிரசவத்தில்]] பிறக்கும் குழந்தையின் மூச்சுத் தொகுதி முழுமையற்ற விருத்தியைக் கொண்டிருப்பதனால், தொழிற்பட முடியாத நிலை ஏற்பட்டு அது ஆபத்தில் முடியக்கூடும். இதனால், மூச்சுத் தொகுதி முழு விருத்தியடையும்வரை, பிறப்பை பின்போடவே முயற்சிகள் நடைபெறும். பிற்போடப்படும் காலத்தில் தாய்க்கு இயக்க ஊக்கிகள் (Steroid) வழங்குவதன்மூலம் நுரையீரலின் விருத்தி துரிதப்படுத்தப்படும்.<ref name="WayBack Machine">{{cite web | url=https://web.archive.org/web/20070604020429/http://www.pregnancy-facts.com/articles/childbirth/premature-babies.php | title=Other Links Premature Babies, Lung Development & Respiratory Distress Syndrome | publisher=WayBack Machine | accessdate=14 மே 2017}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது