வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 20:
வினையின் வேகத்தைப் பாதிக்கும் காரணிகளில் வினைபடு பொருளின் இயற்பியல் நிலையும் கூட ([[திண்மம்]], [[நீர்மம்]], [[வளிமம்]]) முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வினைபடு பொருள்கள் அனைத்தும் ஒரே இயற்பியல் நிலைமையில் இருக்கும் போது, உதாரணமாக, நீர்க்கரைசல்களில் நிகழ்வது போல, வெப்பவியல் இயக்கமானது மூலக்கூறுகளை ஒன்றோடு ஒன்று மோதச் செய்கிறது. வினைபடு பொருள்கள் வெவ்வேறான இயற்பியல் நிலைமைகளில் இருக்கும் போது அவற்றில் வினைபுாியும் பரப்பின் அளவானது குறைவுபடுகிறது. வினையில் ஈடுபடும் பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க வினையின் வேகம் அதிகரிக்கும். திரவங்கள் மற்றும் வாயுக்களைப் பொறுத்த அளவில் கலக்குதல்(stirring) மற்றும் அதிவேகமான குலுக்குதல்(Vigorous shaking) வினை முழுமையடைய உதவக்கூடும். மிக நுண்ணிய துகள்களாகத் துாளாக்கப்பட்ட திண்மம் அல்லது திரவ வினைபடு பொருள்கள் மிக அதிக அளவிலான வினைபடு பரப்பைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக உடன் வினைபுரியும் வினைபடு பொருள்களுடன் வினைபுரியும் தன்மை அதிகரித்து வினையின் வேகம் அதிகரிக்கிறது.<ref>{{cite book | title=வேதியியல் மேல்நிலை முதலாம் ஆண்டு | publisher=தமிழ்நாடு அரசு பாடநுால் கழகம், சென்னை | year=2007 | pages=110}}</ref>
 
=== வினைபடு பொருட்களின்வினைபடுபொருள்களின் பரப்பு ===
திண்ம வினைபடு பொருட்களிலும்வினைபடுபொருள்களிலும், பலபடித்தான வினைகளிலும், வினைபடு பொருட்களின்வினைபடுபொருள்களின் பரப்பு முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு திண்ம வினைபடு பொருளைவினைபடுபொருளை மிகச்சிறிய துகள்களாகதுகள்களாகத் துாளாக்கும் போது வினைபடும் பரப்பானது அதிகமாகிறது. இதன் காரணமாக, வினைபடு பொருட்களின்வினைபடுபொருள்களின் துகள்களுக்கிடையேயான மோதல்களின் நிகழ்வெண் அதிகரித்து வினையின் வேகம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக வெடிபொருட்கள்வெடிபொருள் தயாரிப்பாளா்கள் திண்ம வினைபடுவினைபடுபொருள்களின் பொருட்களின் புறப்பரப்பைபுறப்பரப்பைக் கட்டுக்குள் வைத்து வெடிபொருட்களில்வெடிபொருளில் உள்ள எரிபொருட்கள்எரிபொருள்கள் ஆக்சிஜனேற்றம் அடையும் வேகத்தை நிா்வகிக்கின்றனா். சில நேரங்களில் இந்தஇந்தக் காரணியை அடிப்படையாக வைத்து, திண்ம வெடிபொருட்களின்வெடிபொருள்களின் பயன்பாட்டைக் கூட வெவ்வேறாக மாற்றி அமைக்கின்றனா். உதாரணமாக, மிக நுண்ணிய துகள்களாகதுகள்களாகத் துாளாக்கப்பட்டு அடைக்கப்பட்ட குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்கின்றன. இதே, அலுமினியத்தை இன்னும்அலுமினியத்தைப் பெரிய துண்டுகளாகதுண்டுகளாகச் சிதைத்துப் பயன்படுத்தும் போதுபயன்படுத்தும்போது, மத்தாப்புகளை உருவாக்க இயலுகிறது.
 
===செறிவு===
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது