வேதி வினைவேகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 24:
 
===செறிவு===
ஒரு வேதிவினையானது வினைபடு பொருட்களுக்கிடையேவினைபடுபொருள்களுக்கிடையே நடைபெறும் மோதல்களின் விளைவாகவே நடைபெறுகிறது. வினைபடு பொருட்களின்வினைபடுபொருள்களின் மூலக்கூறுகள் அல்லது அயனிகள் இவற்றுக்கிடையே நிகழும் மோதல்களின் எண்ணிக்கை வினைபடு பொருட்களின்வினைபடுபொருள்களின் செறிவைப் பொறுத்தே அமைகிறது. வினைபடு பொருட்களின்வினைபடுபொருள்களின் செறிவு அதிகரிக்க, அதிகரிக்க, மூலக்கூறுகளுக்கிடையே நடைபெறும் மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்து அதன் விளைவாக வினையின் வேகமானது அதிகரிக்கும். இதே போன்று வினைபடு பொருட்களின்வினைபடுபொருள்களின் செறிவு குறையும் போதுகுறையும்போது இதற்கு எதிரான விளைவேவிளைவு உருவாகும். அதாவது, வினையின் வேகமானது குறையும். உதாரணமாக, எரிதல் வினையானது காற்றில் (ஆக்சிஜன் 21%) நடைபெறுவதை விடவிடத் துாய்மையான ஆக்சிஜனில் இன்னும் அதிவேகமாக நிகழும். வினை வேகத்திற்கானவினைவேகத்திற்கான சமன்பாடுகள் வினைபடு பொருட்களின்வினைபடுபொருள்களின் செறிவிற்கும் வினையின் வேகத்திற்கும் இடையே உள்ள தொடர்பைத் தெளிவாக காட்டுகிறது. வினையின் வழிமுறைகளைப் பொறுத்து வினைவேகத்திற்கான சமன்பாடுகள் வெவ்வேறு வடிவத்தில் இருக்கலாம்.
 
===வெப்பநிலை===
"https://ta.wikipedia.org/wiki/வேதி_வினைவேகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது