காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்பு
வரிசை 1:
[[படிமம்:33-vento orientale,Taccuino Sanitatis, Casanatense 4182..jpg|thumb|200px|''[[தக்குயினம் சனிட்டாட்டிசு]]'' என்னும் இடைக்கால நலம் பேணல் நூலொன்றில் காற்று வீசுவதைக் காட்டும் படம்]]
'''காற்று''' (wind) என்பது [[வளிமம்|வளிமங்கள்]] பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும். [[புவி]]யைப் பொறுத்தவரை, [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] [[வளி]]வளிமம் பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது. [[விண்வெளி]]யில் [[சூரியன்|சூரியனில்]] இருந்து வளிமங்கள் அல்லது [[மின்னேற்றம்]] அடைந்த துகள்கள் வெளியேறி வெளிக்குள் செல்வது [[சூரியக் காற்று]] (solar wind) எனவும், [[கோள்]]களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம் [[கோட்காற்று]] (planetary wind) எனவும் அழைக்கப்படுகின்றன.
 
== பெயர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது