மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரையறை: *திருத்தம்*
→‎வரையறை: *திருத்தம்*
வரிசை 32:
பல திசைகளிலும் வெளி உந்துதல் ஏதும் இல்லாமல் தன்னியல்பாய் அலையும் [[மின்னூட்டம்|மின்னூட்டங்கள்]] எந்த ஒரு திசையிலும் மின்னோட்டத்தை ஏற்படுத்துவதில்லை. எனினும், அவை மொத்தமாக ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்ந்தால் அத்திசையில் மின்னோட்டம் நிகழும்.
 
[[அனைத்துலக முறை அலகுகள்|எசு.ஐஅனைத்துலக முறை அலகுகளில்]] முறையில்அளவிடும்போது, மின்னோட்டத்தின் அலகு [[ஆம்பியர்]] ஆகும். கடத்தியின் ஒரு பகுதியை t காலத்தில் கடந்து செல்லும் மொத்த மின்னோட்டம்[[மின்னூட்டம்]] q என்றால், மின்னோட்டம் I = q / t என்றாகும். மின்னூட்டத்தின் அலகு [[கூலும்]] ஆகும். மின்னோட்டத்தை அளவிடும் கருவி அம்மீட்டர்[[மின்னோட்டமானி]] எனப்படும்<ref name="learn-physics-today">{{cite web
|url=http://library.thinkquest.org/10796/ch13/ch13.htm
|title=Learn Physics Today!
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது