மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
 
ஒரு மின் கடத்தும் பொருளில் மின்னாற்றலை சுமந்து கொண்டு நகரும் மின்னூட்டத் துகள்கள் மின் சுமைகள் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான மின்சுற்றுகளில் பயன்படும் கம்பிகள் மற்றும் பிற மின்கடத்திகளை உருவாக்கும் உலோகங்களில் நேர்மின் சுமையானது நிலையாக இருக்கின்றன. எதிர் மின்சுமைகளே ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளன. இவையே மின்சுமையை கடத்துகின்றன. குறைக்கடத்திகளில் சேர்க்கப்படும் மாசுப்பொருளைப் பொறுத்தே மின்சுமையைக் கடத்துபவை நேர் மின்சுமைகளா அல்லது எதிர்மின் சுமைகளா என்பது அமைகிறது. மின்வேதியியல் செல்களில் இரண்டு மின்சுமைகளுமே மின்கடத்தலைச் செய்கின்றன.
நேர்மின் சுமைகளின் ஓட்டத்தால் உருவாகும் மின்சாரமும் அதே மின்னோட்டத்தையும் அதே விளைவுகளையும் அளிக்கிறது, எதிர் திசையில் ஓடும் எதிர்மின் சுமைகளின் ஓட்டத்தால் உருவாகும் மின்னோட்டத்திற்குச் சமமாகவும் உள்ளது.<br />
<br />
<br />
<br />
 
== மின்னோட்ட அடர்த்தி ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது