ஆன்டன் செக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *உரை திருத்தம்*
விக்கியாக்கம்
வரிசை 27:
==இளமைக்காலம்==
 
அன்டன் செக்கோவ் 29 ஜனவரி 1860 இல், செயின்ட் அந்தோணி பெரிய (17 ஜனவரி பழைய பாணி) விருந்து நாள் அன்று தெற்கு ரஷ்யாவின் ஆழாவ் (Azov) கடல் துறைமுகமான டாகன்ராக்( Taganrog,) கில் பிறந்தார் ,. இவருடன் சேர்த்து மொத்தம் ஆறு பேர்சகோதரர்கள். இவர் மூன்றாவது நபர் ஆவார்.. இவரது தந்தையின் பெயர் பவெல் எகொரோவிச் செக்கோவ் என்பதாகும். இவருடைய தந்தை ஒரு பண்ணையடிமையாவார். அவரது மனைவி, உக்ரேனிய நாட்டைச் சார்ந்தவர்<ref>{{cite book | url=https://en.wikipedia.org/wiki/Anton_Chekhov#CITEREFRayfield1997}}</ref>. அவரது வில்ஹோவட்கா கிராமமானது கொபிலியகி அருகேயுள்ள போல்டவா பகுதியில் உள்ள தற்போதைய உக்ரைன் நாட்டில் அமைந்துள்ளது. ஒரு மளிகைமளிகைக் கடை நடத்தி வந்தார்.. இவர் திருச்சபைப் பாடகர் குழுவின் இயக்குனராகவும் , பக்தியுள்ள கட்டுப்பாடான கிரிஸ்துவராக<ref>{{cite encyclopedia | title=https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88 | accessdate=மே 20, 2017}}</ref>வும் மற்றும் உடல் குறைபாடுடையவராகவும் காணப்பட்டார். பவெல் செக்கோவ் , சில வரலாற்றாசிரியர்களால் தனது மகனின் பல ஓவியங்களில் காணப்படும் பாவனை மூலமாக பார்க்கப்பட்டார்<ref>{{cite book | url=https://en.wikipedia.org/wiki/Anton_Chekhov#CITEREFWood2000}}</ref>. செக்கோவின் தாயான, ,எவ்ஜெனிய மொரோசாவா சிறந்த கதைசொல்லி. அவர் தம்முடைய குழந்தைகளுக்கு, தாம் தம் துணி வியாபாரியான தந்தையுடன் ரஷ்யா முழுக்கப் பயணித்த பல்வேறு பயண அனுபவங்களைக் கதைகளாக எடுத்துக்கூறுவார்<ref>{{cite book | url=http://www.taganrogcity.com/chekhov_taganrog.html}}</ref>. "எங்கள் திறமைகள் எமது தந்தையிடமிருந்து பெற்றவையே ,"என்பதை செக்கோவ்என்பதையும், "ஆனால் எமது ஆன்மாவோ எங்கள் தாயிடமிருந்து வந்தது " என்பதையும் செகோவ் என நினைவுகூர்வார்<ref>{{cite book | url=https://en.wikipedia.org/wiki/Constance_Garnett}}</ref>.வாலிபனான வாலிபனான செக்கோவ் அவரது சகோதரர் அலெக்சாண்டர் என்பார் என்பவர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளிடம் காட்டும் விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கண்டித்ததுடன் தனது தந்தை பவெல் கொடுங்கோன்மையையும் விமர்சித்தார்.: "எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அது ஓர் எதேச்சதிகாரப்போக்கு ஆகும். அஃதும் பொய்யும் என் அன்னையின் இளமையான வாழ்வைச் சீர்குலைத்தன.அவ் எதேச்சதிகாரமும்அவ்வெதேச்சதிகாரமும் பொய்மையும் என்னுடைய குழந்தை பருவத்தைப் பாழாக்கியதொடு பயத்தையும் தோற்றுவித்தது.அதைப் அதைப் பற்றி இப்போது நினைத்தாலும் திகில் மற்றும் வெறுப்பை என்னால் உணர முடியும். ஒரு சமயம் என் தாயார் தயாரித்த சூப்பில் உப்பு அதிகமாகிட, எனது தந்தையார் திடீரென வெறிகொண்டு, அன்னையை, 'நீயொரு முட்டாள்' எனத் திட்டி வீசி எறிந்ததை மறக்கவியலாது.<ref>{{cite book | url=https://en.wikipedia.org/wiki/Anton_Chekhov#CITEREFMalcolm2004}}</ref>
 
==படிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஆன்டன்_செக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது