மரம் (மூலப்பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
 
=== இரண்டாம் நிலை வளர்ச்சி ===
தாவரத்தின் நுனி ஆக்குத்திசுவின் செயலால்வளர்ச்சியால் தாவர உடல்உடலமைப்பு நிலை அமைப்பு உண்டாக்கப்படுகிறதுகட்டமைக்கப்படுகிறது. நுனி ஆக்குத் திசுவினால்இத்திசுவினால் உண்டாக்கப்படுகின்ற முதல்நிலைமுதன்மை நிலைத்தநிரந்தர திசுக்கள் தாவரத்தின் நீள்போக்குநெடும்போக்கு வளர்ச்சிக்கும், ஓரளவு தடிப்புறுதலுக்கும் காரணமாக உள்ளன. இது முதல்முதலாம் நிலை வளர்ச்சி எனப்படும். மேற்கொண்டுமேலும் ஏற்படும் குறுக்கு வளர்ச்சி இருவித்திலைத் தாவரங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த குறுக்கு வளர்ச்சியானது சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசு (வளர்திசு) (Vascular Cambium) மற்றும் தக்கைமாறிழையம் (cork cambium) என்ற பக்க ஆக்குத்திசுக்களின் செயலால் புதிய செல்கள் சேர்க்கப்படுவதன்உண்டாக்கப்படவதால் மூலம் ஏற்படுகிறது.
[[படிமம்:வேலைப்பாடு மிகுந்த தேர்.JPG|400px|thumb|வலது|உறுதியான வைரக்கட்டையால் செய்யப்பபட்ட தேர்]]
 
இவ்வாறுமேற்கண்டவாறு பக்க ஆக்குத்திசுக்களினால் உண்டாக்கப்படுகின்ற புதிய [[திசு|திசுக்கள்]] இரண்டாம் நிலைத் திசுககள் எனப்படும்.இல்வாறு வாஸ்குலார் கேம்பியம் மற்றும் கார்க் கேம்பியம் ஆகியவற்றின் செயலால் உண்டாக்கப்படுகின்ற இரண்டாம் நிலைத் திசுக்கள் சேர்வதன் மூலம் மைய உருளைப்பகுதி மற்றும் புறணிப்பகுதியில்வெளிப்பகுதியில் ஏற்படும் குறுக்கு வளர்ச்சியானது இரண்டாம் நிலை வளர்ச்சி எனப்படும்.<ref>{{cite book | url=http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Botany-TM-2.pdf | title=தாவரவியல்- மேல்நிலை இரண்டாமாண்டு | publisher=பள்ளிக்கல்வி இயக்ககம் | author=[[தமிழ்நாடு அரசு]] | authorlink=இரண்டாம் நிலை வளர்ச்சி | year=2006 | location=சென்னை | pages=106}}</ref>
 
=== வளர்ச்சி வளையங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/மரம்_(மூலப்பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது