உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
இவை பின்னர் உயிர்க்கலக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டன .
 
== உயிரியல் பற்றிய நோக்குபுலங்கள் ==
உயிரியல் ஒரு பரந்த அளவிலான, தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்வித் துறைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாகஒட்டுமொத்தமாகப் பரந்தபல படிநிலை மட்டங்களில் உயிரினங்கள் பற்றியும், அவை வாழும் சூழல் பற்றியும் [[ஆய்வு]] செய்கின்றன:செய்வதோடு, உயிரின வகைகளும் அவற்றை ஆயும் சிறப்பு முறைகள் பற்றியும் கூட ஆய்வு செகின்றன.
 
* உயிரினங்களுள் நிகழும் வேதியியல் செயல் முறைகள்வினைகள் பற்றிய கற்கைத்துறை [[உயிர்வேதியியல்]] ஆகும்.
உயிரியல் ஒரு பரந்த அளவிலான, தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்வித் துறைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாக பரந்த மட்டங்களில் உயிரினங்கள் பற்றியும், அவை வாழும் சூழல் பற்றியும் [[ஆய்வு]] செய்கின்றன:
* உயிரியல் [[மூலக்கூறு|மூலக்கூற்றுமூலக்கூறுகளின்]] மட்டத்திலானசிக்கலான உயிரியல்ஊடாட்டங்களினை குறித்த ஆய்வு [[மூலக்கூற்று உயிரியல்]] ஆகும்.
* அனைத்து உயிர்களின் அடிப்படை அலகான [[உயிரணு]]க்களைப் எனும் உயிர்க்கலம் பற்றிய [[அறிவியல்]] [[உயிரணு உயிரியல்]] அல்லது உயிர்க்கல உயிரியல் எனப்படுகிறது.
இழையம் அல்லது திசுக்களின் இயற்பியல், வேதியியல் செயல்பாடுகளைப் பற்றிய அறிவியல் உடலியங்கியல் ஆகும்.
* [[உயிரினம்|உயிரினங்களின்]] உடலின் அமைப்புப் பற்றிய கற்கை [[உடற்கூற்றியல்]], ஆகும். அதுவே [[இழையம்|இழையங்கள்]] மட்டத்தில்மட்ட ஆய்வு [[இழையவியல்]] ஆகும்.
* உயிரிகளில் இழையம், [[உடல் உறுப்புக்கள்உறுப்புகள்|உறுப்புக்கள்உறுப்புகள்]], உறுப்புக்கள் உறுப்புகள் இணைந்த தொகுதிகள் ஆகியவற்றில் நிகழும் [[இயற்பியல்]], [[வேதியியல்]] தொழிற்பாடுகள் பற்றிய அறிவு [[உடலியங்கியல்]] ஆகும்.
* உயிரினங்களுள் நிகழும் வேதியியல் செயல் முறைகள் பற்றிய கற்கைத்துறை [[உயிர்வேதியியல்]]
* தனிப்பட்டதனி உயிரினத்தின் தோற்றமும், விருத்தியும்வளர்ச்சியும் (Ontogeny) பற்றிய அறிவு [[விருத்திவளர்ச்சி உயிரியல்]] (Developemental Biology) ஆகும்.
* பெற்றோர்,பல [[சந்ததி]]க்குதலைமுறைகளுக்கு இடையிலான [[பரம்பரை]]த் அல்லது கால்வழித் தொடர்புகள் பற்றிய அறிவு [[மரபியல்]] ஆகும்.
* [[விலங்கு]]களின் நடத்தைகள் பற்றிய அறிவு [[நடத்தையியல்]] ஆகும்.
* முழு [[சனத்தொகைமக்கள்தொகை]] மட்டத்தில் [[சனத்தொகைமக்கள்தொகை மரபியல்]] ஊடாகவும்,
* பல்வகை உயிரினங்களில், பல தலைமுறைகளூடாகதலைமுறைகளூடாகவும் ஏற்பட்டஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வு [[பரிணாமபடிமலர்ச்சி உயிரியல்]], ஆகும். அதன் மூலமாகவழியாக உயிரினங்கள்உயிரினப் வகைப்படுத்தப்படல்பன்மையையும் உயிரினங்களை வகைப்படுத்தலையும் பற்றிய ஆய்வு [[உயிரியல் வகைப்பாடு]] ஆகும்.
* பூமிக்குபுவிக்கு அப்பாலுள்ள உயிர்கள் மட்டத்தில்,மட்டத்திலான Xenobiologyஆய்வு புறவெளி உயிரியல் ஆகும்.
* உயிரிகளுக்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவுகள் பற்றிய ஆய்வு சூழலியல் ஆகும்.
 
இவ்வாறுஇவ்வாறே, மேலும் பல கற்கைத்துறைகளின் ஊடாக, உயிரியல் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டுசெய்து வருகின்றது.<ref>{{cite web|url=http://www.weber.edu/csme/wsu_museum_of_natural_science.html |title=Life Science, Weber State Museum of Natural Science |publisher=Community.weber.edu |accessdate=2013-10-02}}</ref>
 
== நவீன உயிரியலின் அடிப்படைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது