சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
===கற்கள்===
[[File:Wine-cup-shah-jahan.JPG|thumb|முகலாயப் பேரரசில் ஷாஜகானால் பயன்படுத்தப்பட்ட பச்சைக்கல் மதுக் கோப்பை]]
கடினமான மற்றும் இயற்கை கற்களில் தேவையற்ற பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அகற்றப்பட்டு கற்சிலை உருவாக்கும் நுட்பம் பண்டைய முறைகளுல் ஒன்றாகும்.கற்சிலைகளின் நிலைத்த தன்மையின் காரணமாக பண்டைய நாகரீகத்தில் கற்சிலை வேலைப்பாடுகள் பயன்பாட்டில் இருந்தததை எகிப்து, கிரேக்கம்,இந்தியா, ஐரோப்பாவின் பெரும்பான்மையான பகுதிகளில் காண முடிகிறது.பண்டைய பாறைக்குடைவு (Petroglyphs அல்லது rock engraving) எனும் கற்சிலை வடிப்பு முறையில் பாறைகளைின் பகுதிகளை வெட்டி நீக்கி உருவங்கள் செதுக்கப்பட்டது.இது வெட்டுதல் (incising), கொத்துதல் (pecking),செதுக்கல் (carving),வழித்தல் அல்லமு மழித்தல் (abrading) போன்ற படிநிலை நுட்பங்களை கொண்டுள்ளது.நினைவுச்சின்ன சிற்பம் பெரிய வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. கட்டிடக்கலை சிற்பங்கள் கட்டிடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பச்சைக்கல் (jade) , பளிங்கு(agate) ,நரம்புக்கல் (onyx) , பாறைப் படிகங்கள், படிகக்கல் (carnelian) போன்ற சற்று விலைமிக்க கடினகற்களை செதுக்கி பொருட்கள் செய்யப்படகின்றனசெய்யப்படுகின்றன.
 
==உலோகம்==
வெண்கலம் மற்றும் செப்பு உலோகக்கலவையைப் பயன்படுத்தி சிலைகள் செய்யும் முறை பழமையான இன்றளவும் பயன்பாட்டில் உள்ள முறை ஆகும். வெண்கலத்தில் செதுக்கிய சிற்பங்கள் வெண்கலம் என்றே வழங்கப்படுகின்றன.
பொதுவான வெண்கல உலோகக்கலவைகள் அச்சுகளில் நிப்பும் போது நன்றாகப் பரவி சிலையின் நுண்ணிய விவரங்கள் கூட சிறந்த முறையில் தெளிவாகத் தெரிகின்ற காரணத்தால் விரும்பத்தக்க வகையில் பயன்படுத்தப்படுகிறது .
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது