"சிற்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,250 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
வெண்கலம் மற்றும் செப்பு உலோகக்கலவையைப் பயன்படுத்தி சிலைகள் செய்யும் முறை பழமையான இன்றளவும் பயன்பாட்டில் உள்ள முறை ஆகும். வெண்கலத்தில் செதுக்கிய சிற்பங்கள் வெண்கலம் என்றே வழங்கப்படுகின்றன.
பொதுவான வெண்கல உலோகக்கலவைகள் அச்சுகளில் நிரப்பும் போது நன்றாகப் இடுக்குகளில் பரவி [[சிலை|சிலையின்]] நுண்ணிய
வேலைப்பாடுகள் கூட சிறந்த முறையில் தெளிவாகத் தெரிகின்ற காரணத்தால் விரும்பத்தக்க வகையில் பயன்படுத்தப்படுகிறது.கற்கள் மற்றும் பல்வேறு பீங்கான் பொருட்களை ஒப்பிடும் போது உலோகங்களின் வலிமையும் நொருங்காத தன்மையும் உருவங்கள் செய்ய அனுகூலமாக உள்ளது.மிக மென்மையானதும், அதிக விலைமதிப்பு மிக்கதுமாக தங்கம் நகைகள் செய்யவும் அதே போல [[தங்கம்|தங்கத்துடன்]] [[வெள்ளி (தனிமம்)|வெள்ளியும்]] சுத்தியல் மற்றும் வேறு கருவிகளைக் கொண்டு அச்சில் வார்த்தெடுத்தல் (cast), சித்திரவுலோகவேலை (repousse), உருசெதுக்குதல்உருச்செதுக்குதல் (chasing), போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி நகை செய்யும் பொற்கொல்லுத் தொழிலிலும் மற்றும் வெள்ளியைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்யுமிடங்களிலும் பயன்படுகின்றன.
:*வார்த்தெடுத்தல் (Casting)
நகை செய்யும் பொற்கொல்லுத் தொழிலிலும் மற்றும் வெள்ளியைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்யுமிடங்களிலும் பயன்படுகின்றன.
:*வார்த்தெடுக்தல் (Casting)
::வார்த்தெடுத்தல் என்பது பொதுவாக திரவநிலையில் இருக்கும் உலோகங்களான [[வெண்கலம்]], [[செப்பு]], [[கண்ணாடி]], [[ஈயம்]] இரும்பு போன்றவற்றை அதற்குறிய வடிவ உள்ளீடற்ற அச்சுகளில் ஊற்றி வார்க்கும் குழுவான தயாரிப்பு செயல்முறையாகும்.உருக்கிய உலோகம் அல்லது உலோகக்கலவைகளை விரும்பத்தக்க வடிவ அச்சுகளில் ஊற்றி சில நேரம் அவை திடநிலை அடையும் வரை அனுமதிக்க வேண்டும். பின்னர் அச்சுகளை உடைத்தோ (மண் மற்றும் பாரிசச் சாந்து அச்சுகள் உடைக்கப்படுகிறது) தட்டியோ வார்ப்புகள் வெளியேற்றப்படுவதோடு இச்செயல்முறை நிறைவடைகிறது <ref name="jepsculpture">{{cite web | last = | first = | authorlink = | coauthors = | title = Flash animation of the lost-wax casting process | work = | publisher = James Peniston Sculpture | date = | url = http://www.jepsculpture.com/bronze.shtml| doi = | accessdate = 2008-11-30}}</ref> .
[[படிமம்:Brit Mus 13sept10 brooches etc 046.jpg|200px|thumb|இடது|நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய லைகுர்கஸ்
கண்ணாடிக் கோப்பை]]
 
மிக நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் செய்ய வார்த்தெருத்தல் முறையே சிக்கனமானதும் எளிமையானதும் ஆகும்.கி.மு. 3200 ஆம் ஆண்டில் செய்ப்பட்ட [[மெசொப்பொத்தேமியா|மெசபடோமியன் காலத்திய]] எஞ்சியிருக்கின்ற செப்புத்தவளைச் சிலை இதற்கு தற்போதைய உதாரணமாகும்.மெழுகில் [[வார்த்தல்]], பாரிசச் சாந்தில் வார்த்தல், [[மணல் அச்சில் வார்த்தல்]] போன்றவை குறிப்பிடத்தக்க [[வார்த்தல்|வார்த்தெடுத்தல்]] [[உத்தி|உத்திகளாகும்]].
 
==கண்ணாடி==
 
கண்ணாடியை கொண்டு சிற்பங்கள் செய்ய பரந்த அளவிலான செயல் நுட்பங்கள் தேவைப்படுகிறது. இருப்பினும் பெரிய
சிற்ப வேலைகளுக்காக அதைப் பயன்படுத்துவது சமீபத்திய வளர்ச்சியாகும். கண்ணாடியை செதுக்குவது மிகச் சிரமமான பணியாகும்.இரு வண்ண ரோமன் லைகுர்கஸ் கோப்பை கண்ணாடிச் சிற்பத்துக்கு தனித்துவ அடையாளமாகும் <ref>[http://www.britishmuseum.org/explore/highlights/highlight_objects/pe_mla/t/the_lycurgus_cup.aspx British Museum - The Lycurgus Cup]</ref>.
 
== மேற்கோள்கள் ==
3,862

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2294155" இருந்து மீள்விக்கப்பட்டது