மதுரை வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
His companions
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
== உருவ அமைப்பு ==
 
மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய திருவாளுடன்திருவாளுடனும் முறுக்கிய [[மீசை|மீசையடனும்]]யுடன் காட்சியளிக்கின்றார். வலது புறப்புறத்தில் வைரவரும் இடது புறத்தில் பரியும் காணலாம்.
 
== வழிப்பாடு ==
== வழிபாடு ==
 
மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, சிங்கப்பூர், பாலி, இலங்கை, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிப்பாடு என்ற கூற்றை இல்லை என ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். உண்மையில் சிவன், ஏசு, புத்தன், முருகன், ராமன், க்ருஷ்ணனை போல் மக்களை காக்க நீதி, சத்தியம் மற்றும் தர்மம் ஆகியவற்றை மண்ணில் நிலை நாட்ட அவதரித்த ஒரு தெய்வ பிறவிதான் மதுரைவீரன் என்று கருதுகின்றனர். மதுரை வீரன் வழிப்பாடு என்பது முறையான சைவ வழிப்பாடாகும். அவர் ஒரு காவலர் என்ற ஒரு காரணத்தினால் ஆதியில் பாமரமக்கள் அவரையும் காவல் தெய்வங்களில் ஒன்றாக இணைத்து பூஜைமுறைகளையும் அப்படியே நிறைவேற்றினர். இவர் தன் வாழ்நாளில் சாதி எதிர்ப்பையும் தன் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக கொண்டு போராடி இருந்ததால், அவர் மறைந்த பின் சாதி வெறியர்கள் அன்னை மதுரை மீனாட்சியின் ஆணையையும் மீறி ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தினுல் வீரனுக்கு சிலை வைப்பதை தவிர்த்து மாறாக அவர் தாழ்ந்த இனத்தவர் தெய்வம் என்றும் ஒதுக்கி விட்டனர். ஒன்றும் அறியாத பாமரமக்கள் அவர் தன் வாழ்நாளில் காவலராக இருந்ததை கருத்தில் கொண்டு அவரையும் மற்ற காவல் தெய்வங்களோடு ஒருவராக்கி விட்டனர்
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_வீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது