பினாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 79:
}}
 
'''பினாங்கு''' (''Penang''), ([[மலாய்]]: ''Pulau Pinang'', ''புலாவ் பினாங்'') என்பது [[மலேசியா]]வின் ஒரு மாநிலம் ஆகும். புவியியல் ரீதியாக பினாங்கு மாநிலம் [[பினாங்கு தீவு]] மற்றும் செபாராங்செபராங் பிறை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
பினாங்கு தீவு மலாக்கா நீரிணையில் உள்ள 305 சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] இங்குதான் உள்ளது.<ref>[http://www.penang-traveltips.com/george-town.htm George Town is the capital of Penang. It was established by Captain Francis Light in 1786.]</ref>
இந்நகரத்தில் ஏறக்குறைய 700,000 மக்கள் வசிக்கின்றனர். தலைநகர்ச் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் 2.5 மில்லியன் பேர் வசிக்கின்றனர். ஜோர்ஜ் டவுன், மலேசியத் தலைநகர் [[கோலாலம்பூர்|கோலாலம்பூருக்கு]] அடுத்த மிகப்பெரிய நகரமாக உள்ளது.
 
செபாராங்செபராங் பிறை 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட [[தீபகற்ப மலேசியா]] பகுதி. இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு [[கெடா]] மாநிலம், [[பேராக்]] மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள்.மலேசியாவில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் முதலாவது இடத்தில் இருக்கிறது.
 
== வரலாறு ==
வரிசை 111:
[[மலாக்கா]] நீரிணையில் உள்ள 305 சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] இங்குதான் உள்ளது.மொத்த மக்கள்தொகை 740,200.
 
===செபாராங்செபராங் பிறை===
செபாராங் பிறை 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட பகுதி. இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு [[கெடா]] மாநிலம், [[பேராக்]] மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள். இங்குதான் [[கோலப்புறை|பட்டர்வொர்த்]], [[நிபோங் திபால்]], [[பத்து காவான்]], [[பிறை (பினாங்கு)|பிறை]], [[பெர்மாத்தாங் பாவ்]], நகரங்கள் உள்ளன.
 
வரிசை 122:
இது தெற்கு மற்றும் மேற்கு பினாங்கு தீவுகளை உள்ளடக்கியது, [[பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இங்குதான் உள்ளது.
 
===வட செபாராங்செபராங் பிறை மாவட்டம்===
[[கோலப்புறை|பட்டர்வொர்த்]] நகரம் இங்குதான் உள்ளது.
 
===மத்திய செபாராங்செபராங் பிறை மாவட்டம்===
[[பிறை (பினாங்கு)|பிறை]], [[பெர்மாத்தாங் பாவ்]], நகரங்கள் உள்ளன.
 
===தென் செபாராங்செபராங் பிறை மாவட்டம்===
[[நிபோங் திபால்]], [[பத்து காவான்]] நகரங்கள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/பினாங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது