கம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
===கம்பராமாயணம்===
 
கம்பராமயணமும் சாலிவாகன வருடம் கி.பி. 733. பிறகு எழுதப்பட்டதாக அறியப்படுகிறது.<ref>A Comparative Grammar of the Dravidian, Or South-Indian Family of Languages by R. Caldwell</ref>. கம்பர் வால்மீகி இராமாயணத்தினை மூல நூலாகநூலாகக் கொண்டு கம்ப இராமாயணத்தினைஇராமாயணத்தினைப் படைத்தார். எனிலும் கம்பராமாயணம் மூல நூலின் தழுவலாகவும், மொழிபெயர்ப்பு நூலாகவும் அல்லாமல், மூலநூலின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு பல்வேறு மாற்றுங்களுடன்மாற்றங்களுடன் எழுதப்பட்டுள்ளதாகும்.<ref>The Calcutta Review, Volume 25</ref>. கம்பராமயணத்திற்கும் வால்மீகி இராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி ஆய்வுகளை அறிஞர்கள் செய்துள்ளார்கள்.
 
கம்பராமாயணத்தில் இராமன் முடிசூடுவதை மட்டுமே கம்பர் எழுதினார். அதன் பிறகு உத்திர காண்டம் என்பது ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது என்றும், வாணிதான் என்ற வாணியன் தாதன் என்பவர் எழுதியுள்ளார் என்றும் கூறுவர்.{{cn}}
 
 
==கம்பரின் சிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது