சிலந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44:
== சிலந்திகளின் படிவளர்ச்சி ==
சிலந்திகளின் உடல் மெலிதான உடற்பகுதிகளால் ஆனதால் [[தொல்லுயிர் எச்சம்]] அல்லது புதை படிவங்கள் கிடைப்பது அரிது. சிலந்தி போன்ற அராக்னிடுகளின் வகையான நூலிழை விடும் பூச்சிகள் 386 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கும் முன்னிருந்த தெவோனியன் (''Devonian'') காலப்பகுதியில் இருந்தன, ஆனால் அவற்றுக்கு நூலிழை விடும் தனி உறுப்புகள் இல்லை. உண்மையான சிலந்தி வகைகள் 318 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். [[அம்பர்|அம்பரில்]] புதியுண்ட ஏறத்தாழ 130 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேத்தேசியஸ் காலத்து தொல்லுயிர் எச்சங்கள் இடைத்துள்ளன். [[படிமம்:Spider in amber (1).jpg|thumb|right|250px|சிலந்தி [[அம்பர்]] ]]
 
==குருதியோட்டம் மற்றும் சுவாசம்==
[[File:Spider internal anatomy-en.svg|700px|center]]
மற்ற கணுக்காலிகளை விட சிலந்திகள் உடற்குழியுள்ள (coelomates) உயிரினமாகும். உடற்குழியானது சுருங்கி இனப்பெருக்க மற்றும் கழிவுநீக்க மண்டலத்தை சுற்றிக் காணப்படுகிறது. உடற்குழியின் பெரும்பகுதி கோமோசீல் (hemocoel) எனும் உடற்குழி திரவ அறை காணப்படுகிறது.உடல் நீளத்திற்கும் நீண்டுள்ள ஒரு சிற்றறையாக இருக்கிறது . அதன் வழியே குருதித்திரவம் பாய்கிறது.குழல் வடிவலான இதயம் உடலின் மேற்பகுதியில் காணப்படுகிறது.இதில் ஆசிடியா (ostia) என்றழைக்கப்படும் சில வெட்டு அமைப்புகள் காணப்படுகிறது.இவ்வமைப்பு ஒருபோக்கி, தடுக்கிதழ் (Valve) போன்று செயல்பட்டு குருதி திரும்பிப் பாய்வதைத் தடுக்கிறது <ref name="RuppertFoxBarnes2004P527To528">Ruppert, 527–528</ref>.எப்படியாயினும் இதயமானது அடிவயிற்றின் மேற்பகுதியை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. இதயத்திலிருந்து ஒரு தமனி வழியாக கோமோசீலுக்குள் இரத்தம் வெளியேற்றப்பட்ட பின் அடிவயிற்றுப்புறமுள்ள பின்பக்கத் தமனி திறந்து துணைத் தமனிகள் வழியாக ஒரு காம்பின் மூலம் தலைநெஞ்சுப் பகுதிக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. சிலந்தியில் திறந்த நிலைக் குருதியோட்ட அமைப்பு காணப்படுகிறது. சிலந்தியின் குருதியிலும் தட்டு நுரையீரலிலும் (book lung) [[ஆக்சிசன்|ஆக்சிசனை]] திறம்பட கடத்தும் சுவாச நிறமியான ஹியூமோசயனினைக் (hemocyanin) கொண்டுள்ளன <ref>name="RuppertFoxBarnes2004ArachnidaGen"</ref>.
 
==வகைப்பாட்டியல்==
 
சிலந்திகள் மீசோதீலே மற்றும் ஒபிஸ்தோதீலே ஆகிய இரண்டு துணை வரிசைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் ஒபிஸ்தோதீலே மேலும் பிரிந்து மைகலோமார்ஃபே மற்றும் அரானியோமார்ஃபே ஆகிய இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.கிட்டத்தட்ட 46,000 தற்போது வாழும் சிலந்தியினங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. இவை 114 குடும்பங்களில் 4000 பேரினங்களிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. <ref>name=WSC_stats</ref>
{| class="wikitable" style="text-align:center"
| &nbsp; || colspan="3" | சிலந்திகளின் பல்லுயிர் பரவல் <ref> name=WSC_stats</ref> <ref>name="Coddington2005PhylogenyOfSpiders"</ref> <br><small>(தோராயமான எண்ணிக்கை )</small> || colspan="3" | இயல்புகள்
|-
! உள் வரிசை !! இனம் !! பேரினம் !! குடும்பங்கள் !! அடிவயிற்றில் பிரிக்கப்பட்ட தட்டுகள்<ref name="LeroyLeroy2003SpidersOfSA">{{cite book
|author1=Leroy, J |author2=Leroy, A. |lastauthoramp=yes |title=Spiders of Southern Africa
| publisher=Struik | year=2003 | isbn=1-86872-944-3 | chapter=How spiders function | pages=15–21
| url=https://books.google.com/books?id=zgxfRnYbiYcC
}}</ref>!! அடிவயிற்றில் காணப்படும் நூற்பு சுரப்பிகள் !! நூற்பு உறுப்புகள் <ref>name="LeroyLeroy2003SpidersOfSA" </ref> !!கொடுக்கின் தாக்கும் திசை <ref> name="RuppertFoxBarnes2004Spiders"</ref>
|-
! [[மீசோதீலே]]
| 87 || 5 || 1 || உண்டு || உண்டு ||நான்கு சோடிகள் சில இனங்களில் வயிற்றுப்புற மையத்தில் ஒரு சோடி கலந்து காணப்படும் || rowspan="2" | கீழ்புறமாகவும் முன்புறமாகவும்
|-
! [[ஒபிஸ்தோதீலே]]: [[மைகலோமார்ஃபே]]
| 2,600 || 300 || 15 || rowspan="2" | சில புதைபடிவங்களில் மட்டும் || rowspan="2" | இல்லை || rowspan="2" |ஒன்று , இரண்டு அல்லது மூன்று சோடிகள் பின்பக்க வயிற்றுப்பகுதியல் காணப்படும்
|-
! ஒபிஸ்தோதீலே: [[அரானியோமார்ஃபே]]
| 37,000 || 3,400 || 93 || இடுக்கி போன்று விளிம்பிலிருந்து மையம் நோக்கி
|}
 
 
==ஆய்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிலந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது