காபூல் தாக்குதல், மே 2017: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
(edited with ProveIt)
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
[[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தான்]] தலைநகர் [[காபூல்]] நகரின் ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள [[ஜெர்மனி]] தூதரகம் அருகே 31 மே 2017 அன்று குண்டுவெடிப்பு நடந்தது.<ref>{{cite web | url=http://www.bbc.com/tamil/global-40103252 | title=காபூலில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம் | publisher=தமிழ் பிபிசி | accessdate=31 மே 2017}}</ref> உள்ள்ற்உள்ளூர் நேரப்படி காலை 8:25 மணியளவில் நடத்தப்பட்ட இக்குண்டுவெடிப்பில் 80 பேர் மரணமடைந்தனர், 350 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலோனர் பொதுமக்கள் ஆவார்.
 
==பின்புலம்==
ஏப்ரல் மாதம் [[தாலிபன்]] அமைப்பினர் எங்கள் தாக்குதலின் முக்கிய இலக்கு வெளிநாட்டு படையினர் எனத் தெரிவித்திருந்தனர்.<ref>{{cite web | url=http://www.bbc.com/news/world-asia-39742802 | title=Afghan Taliban announce spring offensive | publisher=BBC | accessdate=31 மே 2017}}</ref> அமெரிக்க அரசு கூடுதல் படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி நிலைத்தன்மையைக் கொண்டுவர உத்தேசித்துள்ளது.<ref>{{cite web | url=https://www.nytimes.com/2017/05/31/world/asia/kabul-explosion-afghanistan.html?_r=0 | title=Kabul Bombing Kills at Least 80, Shaking City Center | publisher=NY times | accessdate=31 மே 2017}}</ref>
 
==தாக்குதல்==
இத்தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜெர்மனியத் தூதரகம் பாதிக்கப்பட்டது. [[சப்பான்|ஜப்பான்]] நாட்டுத் தூதரகத்தின் இரு ஊழியர்கள் காயமடைந்தனர்.<ref>{{cite web | url=https://www.rt.com/news/390254-afghan-blast-kabul-embassies/ | title=Kabul blast: At least 80 killed & over 350 wounded in explosion in Afghan capital’s embassy district | publisher=rt | accessdate=31 மே 2017}}</ref> இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காபூல்_தாக்குதல்,_மே_2017" இலிருந்து மீள்விக்கப்பட்டது