விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 80:
 
==அடிப்படை அல்லாத விசைகள்==
 
==== அழுத்துவதனால் உண்டகும் விசை,முறுக்குதலினால் உண்டாகுவது, மீள்தன்மை விசை, இயல்பான விசை, ஈர்ப்பு விசை,மற்றும் உராய்வு விசை ஆகியன அடிப்படை அல்லாத விசைகளாகும். ====
 
==== இயல்பான விசை ====
பொருள் மீது இயங்கும் வழக்கமான சக்தியை இயல்பான விசை அல்லது   
 
 சாதாரண விசை என்று கூறுவர் 
 
==== மீள்தன்மை விசை ====
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''மீள் விசை''' (''restoring force'') என்பது ஒரு [[பொருள்]] தனது தொடக்க நிலைக்கு வர அதன் மீது செயற்படும் ஒரு [[விசை]] ஆகும். புறவிசை மூலம் நிலையான ஒரு பொருள் அடையப்படும் பெயர்வை அப்பொருளின் மீள் விசை சமநிலைக்கு கொண்டுவரும்
 
==உராய்வு விசை==
"https://ta.wikipedia.org/wiki/விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது