நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
 
நிலநடுக்கத்தின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே [[சுனாமி]]யாகும். பொதுவாக 7.5 ரிச்டர் அளவுக்கு மேற்பட்ட நிலநடுக்கங்களே சுனாமியை ஏற்படுத்தும். உதாரணமாக 2004 இல் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை உருவாக்கியமையாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது.
 
===வெள்ளம்===
நீர்நிலைகளிலிருந்து அதிகப்படியான [[தண்ணீர்]] பெருக்கெடுத்து நிலத்தை அடைவது வெள்ளம் எனப்படுகிறது <ref>[[MSN Encarta]] Dictionary. [http://encarta.msn.com/encnet/features/dictionary/DictionaryResults.aspx?refid=1861612277 Flood]. Retrieved on 2006-12-28. [http://www.webcitation.org/5kwbTYD2X?url=http://encarta.msn.com/encnet/features/dictionary/DictionaryResults.aspx?refid%3D1861612277 Archived] 2009-10-31.</ref>. நீர்நிலைகளான ஆறு, குளம், போன்றவற்றின் மொத்த கொள்ளளவைத் தாண்டி நிரம்பும் போது நீர் வெளியேறி வழக்கமாக வெள்ளம் ஏற்படுகிறது. ஆனால் [[பூகம்பம்]] அல்லது நிலநடுக்கத்தின் போது நீர் நிலைகளின் [[தடுப்பணை|தடுப்பணைகள்]] உடைந்து சேதமுறுவதால் அதிகப்படியான நீர் வெளியேறி பெருத்த சேதத்தை உண்டாக்கலாம்.நிலநடுக்கத்தின் போது [[அணை|அணைகள்]] உடைந்து வெள்ளம் ஏற்படுவது இரண்டாம் நிலை பாதிப்பாகும். சில நேரங்களில் நிலநடுக்கம் ஏற்படும் போது உண்டாகும் நிலச்சரிவுகள் [[ஆறு|ஆற்றின்]] குறுக்கே விழுந்து தற்காலிக நீர்த்தேக்கம் உருவாகி பின்னர் அது வலுவிழந்து உடைந்து தண்ணீர் வெளியேறினாலும் வெள்ளம் உண்டாகக்கூடும்<ref>{{cite web|url=http://www.quakes.bgs.ac.uk/earthquakes/historical/historical_listing.htm |title=Notes on Historical Earthquakes |publisher=[[British Geological Survey]] |accessdate=2008-09-15 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110516173115/http://www.quakes.bgs.ac.uk/earthquakes/historical/historical_listing.htm |archivedate=2011-05-16 |df= }}</ref>
 
[[தஜிகிஸ்தான்]] நாட்டின் சரெசு [[ஏரி|ஏரிக்கு]] கீழே உள்ள நிலப்பகுதி பெருங்கேடு விளைவிக்கும் வெள்ளத்தால் பாதிக்கும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் பாயும் ஆற்றுக்கு குறுக்கே நிலச்சரிவினால் உருவாகிய உசோய் அணை உள்ளது. எதிர்காலத்தில் ஏதேனும் நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்த வலுவற்ற அணை உடைந்து பெருவெள்ளம் ஏற்படும் என்றும் அதனால் சுமார் 5 [[மில்லியன்]] மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/3120693.stm|title=Fresh alert over Tajik flood threat|date=2003-08-03|work=[[BBC News]]|accessdate=2008-09-15}}</ref>
 
== நிலநடுக்கத்தின் அளவும் எண்ணிக்கையும் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது