நிலநடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
 
[[தஜிகிஸ்தான்]] நாட்டின் சரெசு [[ஏரி|ஏரிக்கு]] கீழே உள்ள நிலப்பகுதி பெருங்கேடு விளைவிக்கும் வெள்ளத்தால் பாதிக்கும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் பாயும் ஆற்றுக்கு குறுக்கே நிலச்சரிவினால் உருவாகிய உசோய் அணை உள்ளது. எதிர்காலத்தில் ஏதேனும் நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்த வலுவற்ற அணை உடைந்து பெருவெள்ளம் ஏற்படும் என்றும் அதனால் சுமார் 5 [[மில்லியன்]] மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/3120693.stm|title=Fresh alert over Tajik flood threat|date=2003-08-03|work=[[BBC News]]|accessdate=2008-09-15}}</ref>
 
===உயிர்ச் சேதங்கள்===
[[File:Ghajn Hadid Tower closer view.JPG|thumb|300px|மால்டாவில் உள்ள ஹஜன் கோபுரம் 1856 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதமடைந்திருக்கும் காட்சி ]]
நிலநடுக்கத்தின் போது ஏற்படும் [[காயம்|காயங்கள்]] மற்றும் உறுப்பு சேதங்கள் [[மரணம்|மரணத்தை]] ஏற்ப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் [[சாலை|சாலைகள்]], [[பாலம்|பாலங்கள்]] உள்ளிட்ட ஏராளமான பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் அடிந்து நாசமாகின்றன அல்லது பெருஞ்சேதமுறுகின்றன (பொதுவாக நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கு ஏற்படும் சேதங்கள் இடிந்து விழுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன). அதுமட்டுமல்லாமல் நிலநடுக்கத்தால் நோய்களும் அடிப்படைத் தேவை குறைபாடுகளும் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீதி, உயிர் பிழைத்தவர்களுக்கு மன அழுத்தம் <ref>http://www.nctsn.org/trauma-types/natural-disasters/earthquakes</ref> , மற்றும் அதிக காப்பீட்டு சந்தா போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
 
== நிலநடுக்கத்தின் அளவும் எண்ணிக்கையும் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலநடுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது