முழு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
== முழுக்கள் ==
முழுக்கள் என்பது முழு எண்களோடு குறையெண்கள் சேர்ந்த கணமாகும். முழுக்களை ஆங்கிலத்தில் Integer என்று அழைக்கப்படுகிறது.'''முழு எண்கள்'''''சாய்ந்த எழுத்துக்கள்'' என்பது {0,1,2,3,...} என எண்களை உள்ளடக்கியது.'''முழுக்கள்'''''சாய்ந்த எழுத்துக்கள்'' என்பது முழு எண்களோடு குறையெண்கள் சேர்ந்த கணமாகும். முழுக்களை ஆங்கிலத்தில் Integer என்று அழைக்கப்படுகிறது. ஆகவே முழுக்கள் Z={...,-3,-2,-1,0,1,2,3,...} என எண்களை உள்ளடக்கியது.<br /> முழுக்கள் Z=N U {0} U {-1,-2,-3,...} என கண அமைப்பில் குறிக்கப்படுகிறது. இது முடிவற்ற எண் தொகுப்பாகவும்(Infinite Set), எண்ணும் எண்ணாக(Countable Set) அமைகின்றது.
 
=வரைபடத்தில்==
"https://ta.wikipedia.org/wiki/முழு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது