மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 56:
 
உலகிலுள்ள [[விலங்கு]]கள், [[தாவரம்|தாவரங்களில்]] 40% லிருந்து 75% வரை மழைக்காடுகளில் வாழ்பவைகளாக உள்ளன.<ref name=Variables>{{cite web | url = http://www.rainforests.net/variables.htm | title = Rainforests.net – Variables and Math | accessdate= 2009-01-04}}</ref> பெருமளவான மருத்துவக் குணம் கொண்ட இயற்கைப் பொருட்கள் காணப்படுவதால், ஈரவலய மழைக்காடுகள், உலகின் மிகப் பெரிய மருந்துச் சாலைகளாகக் கருதப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.animalcorner.co.uk/rainforests/rainforests.html |title=Rainforests at Animal Center |publisher=Animalcorner.co.uk |date=2004-01-01 |accessdate=2012-08-26}}</ref> உலக [[ஆக்சிஜன்]] உருவாக்கத்தில் 28% மழைக்காடுகளில் வளரும் மரங்களால் உற்ப்பத்தி செய்யப்படுவதாகும்.<ref>{{cite web|author=Killer Inhabitants of the Rainforests |url=http://trendsupdates.com/killer-inhabitants-of-the-rainforests/ |title=Killer Inhabitants of the Rainforests |publisher=Trendsupdates.com |date= |accessdate=2012-08-26}}</ref>
==உலகின் அதிக மழைப்பொழிவு இடங்கள்==
[[இந்தியா|இந்தியாவின்]] [[மேகாலயா]] மாநிலத்தின் தலைநகரான [[சில்லாங்]] அருகே கிழக்கு [[இமாலய மலைகள்|இமாலய மலைச்சரிவில்]] அமைந்திருக்கும் [[சிரபுஞ்சி]] [[பூமி|பூமியின்]] அதிக மழைப்பொழிவுள்ள இடமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இங்கு சராசரி ஆண்டு மழைப்பொழிவு 11,430 [[மி.மீ]] (450 [[அங்குலம்]]) ஆகும். 1961 ஒற்றை ஆண்டில் மட்டும் சிரபுஞ்சியில் 22,987 மி.மீ. (905.0 அங்குலம்) என்ற உச்சபட்ட மழைபொழிவு பதிவாகியுள்ளது.இந்தியாவின் மேகலாயா மாநிலத்தின் [[மௌசின்ரம்]] என்ற இடத்தின் 38 ஆண்டுகளின் சராசரி மழைப்பொழிவு 11,873 மி.மீ (467 அங்குலம்) ஆகும் <ref>{{cite web|url=http://www.clas.ufl.edu/users/jsouthwo/web/6-per-page-Wettest-Mawsynram-in-India.pdf|title=Mawsynram in India|author=A. J. Philip|publisher=[[Tribune News Service]]|date=2004-10-12|accessdate=2010-01-05}} {{Dead link|date=September 2010|bot=H3llBot}}</ref> . ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ''மவுன்ட் பெல்லிடன் கெர்'' என்ற இடத்தில் வருட சராசரி மழைப்பொழிவு 8,000 மி.மீ ஆகும். இந்த இடத்தில் 2000 ம் ஆண்டில் மட்டும் 12,200 மி.மீ மழை பொழிந்துள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது <ref>{{cite web |title = Significant Weather - December 2000 (Rainfall) |url = http://www.bom.gov.au/inside/services_policy/public/sigwxsum/sigw1200.shtml#rain |publisher = Commonwealth of Australia|author=[[Bureau of Meteorology]] |year=2010|accessdate = 2010-01-15}}</ref>.ஹவாய் தீவுகளின் கவுஆய் தீவிலுள்ள ''மவுன்ட் வொய் அலே-அலே'' யின் 32 வருடங்களின் சராசரி மழைப்பொழிவு 12,000 மி,மீ (460 அங்குலம்) 1982 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 17,340 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
{| class="wikitable" cellpadding="5" style="margin:auto;"
|-
!rowspan=2| கண்டம்
!colspan=2| உச்சபட்ச சராசரி
!rowspan=2| இடம்
!colspan=2| உயரம்
!rowspan=2| பதிவு வருடங்கள்
|-
!அங்குலம்!!மி.மீ
!ft!!மீ
|-
| &nbsp;[[தென் அமெரிக்கா]]&nbsp;
| {{convert|523.6|in|mm|0|disp=table}}&nbsp;
| &nbsp;லொரோ, [[கொலம்பியா]] (estimated){{ref label|a|a|a}}{{ref label|b|b|none}}&nbsp;
| {{convert|520|ft|m|0|disp=table}}{{ref label|c|c|none}}&nbsp;
| &nbsp;29&nbsp;
|-
| &nbsp;[[ஆசியா]]&nbsp;
|{{convert|467.4|in|mm|0|disp=table}}&nbsp;
| &nbsp;[[மௌசின்ரம்]], [[இந்தியா]]{{ref label|a|a|b}}{{ref label|d|d|none}}&nbsp;
| {{convert|4597|ft|m|0|disp=table}}&nbsp; || &nbsp;39&nbsp;
|-
| &nbsp;[[ஓசியானா]]&nbsp;
| {{convert|460.0|in|mm|0|disp=table}}&nbsp;
| &nbsp;அமெரிக்காவின் ஹவாய் தீவுகளின் ''மவுன்ட் வொய் அலே-அலே {{ref label|a|a|c}}&nbsp;
| {{convert|5148|ft|m|0|disp=table}}&nbsp;
| &nbsp;30&nbsp;
|-
| &nbsp;[[ஆப்ரிக்கா]]&nbsp;
|{{convert|405.0|in|mm|0|disp=table}}&nbsp;
| &nbsp;டெபுன்ட்ச்சா [[கேமரூன்]] &nbsp;
| {{convert|30|ft|m|1|disp=table}}&nbsp; || &nbsp;32&nbsp;
|-
| &nbsp;தென் அமெரிக்கா &nbsp;
|{{convert|354.0|in|mm|0|disp=table}}&nbsp;
| &nbsp;குயிப்டோ, கொலம்பியா &nbsp;
| {{convert|120|ft|m|1|disp=table}}&nbsp;
| &nbsp;16&nbsp;
|-
| &nbsp;[[ஆஸ்திரேலியா]]&nbsp;
| {{convert|340.0|in|mm|0|disp=table}}&nbsp;
| &nbsp;மவுண்ட் பெல்லிடன் கெர், [[குயின்ஸ்லாந்து]]&nbsp;
| {{convert|5102|ft|m|0|disp=table}}&nbsp;
| &nbsp;9&nbsp;
|-
| &nbsp;[[வட அமெரிக்கா]]&nbsp;
| {{convert|256.0|in|mm|0|disp=table}}&nbsp;
| &nbsp;ஹென்டர்சன் ஏரி ,பிரிட்டிஷ் கொலம்பியா &nbsp;
| {{convert|12|ft|m|2|disp=table}}&nbsp;
| &nbsp;14&nbsp;
|-
| &nbsp;[[ஐரோப்பா]]&nbsp;
| {{convert|183.0|in|mm|0|disp=table}}&nbsp;
| &nbsp;[[Crkvice]],மான்டிநீக்ரோ &nbsp;
| {{convert|3337|ft|m|0|disp=table}}&nbsp;
| &nbsp;22&nbsp;
|-
| colspan=7 style="text-align:center;"|'''Source''' (without conversions): ''வெப்பநிலை மற்றும் மழைக்காடுகளின் உலகளாவிய அளவிலான அளவுகள்'', தேசிய காலநிலை தரவு மையம், ஆகத்து 9, 2004.<ref>{{cite web|title=Global Measured Extremes of Temperature and Precipitation# Highest Average Annual Precipitation Extremes|url=http://www.ncdc.noaa.gov/oa/climate/globalextremes.html#highpre|publisher=[[National Climatic Data Center]]|date=August 9, 2004}}</ref>
|}
 
{| class="wikitable" cellpadding="5" style="margin:auto;"
|-
!rowspan=2|
!rowspan=2| கண்டம்
!rowspan=2| இடம்
!colspan=2| உச்சபட்ச மழைப்பொழிவு
|-
!அங்குலம்!!மி.மீ
|-
! உச்சபட்ச ஆண்டு சராசரி மழைப்பொழிவு <ref name="Global extremes"/>
| &nbsp;ஆசியா
| &nbsp;[[மௌசின்ரம்]]
| {{convert|467.4|in|mm|-1|disp=table}}&nbsp;
|-
! ஒரு வருடத்தில் அதிகபட்சம் <ref name="Global extremes">{{cite web |url= http://wmo.asu.edu/#global |title= Global Weather & Climate Extremes |publisher= World Meteorological Organization |accessdate= 2013-04-18}}</ref>
| &nbsp;Asia
| &nbsp;[[சிரபுஞ்சி]]
| {{convert|1,042|in|mm|-1|disp=table}}&nbsp;
|-
! காலண்டர் மாதத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு<ref name="extremes">{{cite web|url=http://members.iinet.net.au/~jacob/worldrf.html |title=World Rainfall Extremes |publisher=Members.iinet.net.au |date=2004-03-02 |accessdate=2011-12-26}}</ref>
| &nbsp;Asia
| &nbsp;சிரபுஞ்சி, இந்தியா
| {{convert|366|in|mm|0|disp=table}}
|-
! 24 மணி நேரத்தில் அதிகபட்சம்<ref name="Global extremes"/>
| &nbsp;[[இந்தியப் பெருங்கடல்]]
| &nbsp;பொக் பொக், [[ரீயூனியன்|லா ரீயூனியன் தீவு]]
| {{convert|71.8|in|mm|-1|disp=table}}
|-
! 12 மணி நேரத்தில் அதிகபட்சம் <ref name="Global extremes"/>
| &nbsp;[[இந்தியப் பெருங்கடல்]]
| &nbsp;பொக் பொக், [[ரீயூனியன்|லா ரீயூனியன் தீவு]]
| {{convert|45.0|in|mm|-1|disp=table}}
|-
! ஒரு நிமிடத்தில் அதிகபட்சம் <ref name="Global extremes"/>
| &nbsp;வட அமெரிக்கா
| &nbsp;யூனியன்வில்லே, மேரிலான்ட், ஐக்கிய அமெரிக்கா
| {{convert|1.23|in|mm|1|disp=table}}
|}
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது