தகவல் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
உறவுசார் இயற்கணிதவியலைப் பயன்படுத்தி, உறவுசார் தரவுத்தளப் படிமம்கட்டமைப்பு வினா மொழி சாராத நிரலாக்க மொழியை அறிமுகப்படுத்தியது.{{sfnp|Ward|Dafoulas|2006|p=3|ps=}}
தரவு என்பதும் தகவல் என்பதும் ஒத்தபொருள் வாய்ந்த சொற்கள் அல்ல. தேக்குமனைத்தும் தரவுகளே. இது தகவல் ஆக, பொருள்மைந்த ஒருங்கமைப்போடு தரப்படவேண்டும்.{{sfnp|Kedar|2009|pp=1–9|ps=}} உலகின் பெரும்பாலான எண்ணியல் தரவுகள் கட்டமைப்பற்ரவை. இவை பல்வேறு புறநிலைப் படிவங்களில் தேக்கப்படுகின்றன.{{sfnp|van der Aalst|2011|p=2|ps=}}{{efn|name=format}} ஒரே நிறுவனத்திலும் இந்நிலை அமைகிறது.
 
===தரவுகள் பரிமாற்றம்===
 
தகவல் பரிமாற்றத்தில் மூன்று கூறுகள் உள்ளன. அவை செலுத்தல், பரப்புதல், பெறுதல் என்பனவாகும்.{{sfnp|Weik|2000|p=361|ps=}} இதைப் பொதுவாக ஒலி/ஒளி பரப்பல் எனலாம். இதில் தகவல் ஒரேதிசையில் செலுத்தும் அலைவரிசையிலோ அல்லது தொலைத்தொடர்பைப் போல இருதிசையிலும் செலுத்தும் அலைவரிசையிலும் பெறும் அலைவரிசையிலுமோ பரப்பப்படுகின்றன.{{r|HilbertLopez2011}}
 
==இத்துறையிலுள்ள பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தகவல்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது