தகவல் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *உரை திருத்தம்*
→‎top: *திருத்தம்*
வரிசை 4:
 
 
இச்சொல் ஓரளவு கணினிகளையும் கணினி [[வலையமைப்பு|வலையமைப்பையும்]] குறித்தாலும், இதில் தகவலைப் பரப்பும் தொழில்நுட்பங்களாகிய [[தொலைக்காட்சி]]யும் [[தொலைபேசி]]களும் உள்ளடங்குவனவாகும். தகவல் தொழில்நுட்பத்தில் பல கணினித் தொழிலகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இத்தொழிலகங்களில் [[கணினி வன்பொருள்]], [[மென்பொருள்]], [[மின்னணுவியல்]], [[குறைகடத்தி]]கள், [[இணையம்]], [[தொலைத்தொடர்புக் கருவிகள்]] ([[:en:telecommunications equipment|தொலைத்தொடர்புக் கருவிகள்]]), [[மின்வணிகம்]] ஆகியன உள்ளடங்கும்.<ref name="DMC">
{{citation |last1=Chandler |first1=Daniel |last2=Munday |first2=Rod |contribution=Information technology |title=A Dictionary of Media and Communication |edition=first |publisher=Oxford University Press |url=https://books.google.se/books?id=nLuJz-ZB828C&pg=PA211 |quote = Commonly a synonym for computers and computer networks but more broadly designating any technology that is used to generate, store, process, and/or distribute information electronically, including television and telephone. |accessdate=1 August 2012}} {{subscription required}}
</ref>
"https://ta.wikipedia.org/wiki/தகவல்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது