இலண்டன் தாக்குதல், ஜூன் 2017: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:தீவிரவாத நிகழ்வுகள் using HotCat |
|||
வரிசை 3:
==தாக்குதல்==
இலண்டன் பாலத்தில் சென்ற வெள்ளை நிற வாகனம் பாதசாரிகளின் மேல் மோதியது அதிலிருந்த தீவிரவாதிகள் மூவர் ''பரோ சந்தை''ப் பகுதியில் கத்தியுடன் ஓடி ''இது அல்லாவுக்காக'' எனக் கோஷமிட்டபடி பாதசாரிகளைக் குத்தினர். இத்தாக்குதலில் எழுவர் கொல்லப்பட்டனர் 48 பேர் காயமடைந்தனர். இலண்டன் காவல்துறை ''இலண்டன் பாலம்'' மற்றும் ''பரோ சந்தைப்'' பகுதியில் நடந்த இரு தாக்குதல் நிகழ்வுகளையும் தீவிரவாதத் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர்.
[[பகுப்பு:2017 நிகழ்வுகள்]]
|