இலண்டன் தாக்குதல், ஜூன் 2017: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 7:
==பாதிக்கப்பட்டோர்==
எழுவர் கொல்லப்பட்டனர் 48 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் ஆஸ்திரேலியர் ஒருவரும் இரு நியூஸிலாந்துக்காரரும் நான்கு பிரான்ஸ் நாட்டினரும் அடங்குவர்.<ref>{{cite web|url=http://www.abc.net.au/news/2017-06-04/london-bridge-attack-van-on-footpath-people-stabbed/8587538|title=London Bridge: Terrorists shot dead, at least six people killed, dozens injured after van, knife rampage|last=|first=|date=4 June 2017|website=ABC News|archive-url=|archive-date=|dead-url=|access-date=4 June 2017}}</ref><ref>{{cite web|url=http://www.francetvinfo.fr/monde/royaume-uni/attaques-de-londres/direct-un-attentat-fait-six-morts-et-48-blesses-a-londres-suivez-notre-edition-speciale_2221477.html|title=DIRECT. Attentat de Londres : quatre Français blessés, dont un grièvement, selon un nouveau bilan|last=Bernard|first=Marie-Violette|last2=Godon|first2=Pierre|date=4 June 2017|website=Franceinfo|language=French|archive-url=|archive-date=|dead-url=|access-date=4 June 2017}}</ref><ref>{{Cite web|url=http://www.bbc.com/news/world-40148548|title=London attack: Macron and Turnbull lead world condemnation|last=|first=|date=4 June 2017|website=BBC News|archive-url=|archive-date=|dead-url=|access-date=4 June 2017}}</ref>
 
==தாக்குதல்தாரிகள்==
மூன்று தாக்குதல்தாரிகளையும் காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. தாக்குதல்தாரிகள் போலியான வெடிகுண்டு ஆடைகளை அணிந்திருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.<ref>{{cite web | url=http://www.bbc.com/tamil/global-40148367 | title=லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : எட்டு முக்கிய தகவல்கள் | publisher=பிபிஸி தமிழ் | accessdate=4 சூன் 2017}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இலண்டன்_தாக்குதல்,_ஜூன்_2017" இலிருந்து மீள்விக்கப்பட்டது