காரைக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 18:
இணையத்தளம்=www.karaikal.gov.in
}}
காரைக்கால்! மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். அப்போது பிரஞ்சு கவர்னராக இருந்தவர் துய்மா அவர்கள். பிற்பாடு கவர்னராக இருந்த டூப்லெக்ஸ் காரைக்காலை சுற்றியுள்ள சில ஊர்களை விலைக்கு வாங்கி இந்த ஊரை விரிவாக்கம் செய்தார்.
இதை பிரஞ்சியர் சாதிக்க முக்கிய காரணமாக இருந்தவர், பிரஞ்சியரிடம் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார் ( இவருடைய பாட்டனார் தானப்ப முதலியாரால் பிரஞ்சியருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டதுதான் புதுச்சேரி மாநிலமாகும்.) இவருடைய புத்தி கூர்மையான யோசனைகளால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.
 
'''காரைக்கால்''' ([[ஆங்கிலம்]]:Karaikal), [[இந்தியா|இந்தியாவின்]] [[பாண்டிச்சேரி]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|யூனியன் பிரதேசத்தில்]] அமைந்துள்ள [[காரைக்கால் மாவட்டம்|காரைக்கால்]] மாவட்ட தலைநகர் ஆகும்.
இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. காரைக்கால் தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும். கி.பி நான்காம் நூற்றாண்டில் பிறந்த மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர்.
 
காரைக்கால், [[சென்னை]] மாநகரில் இருந்து 310 கி.மீ. தொலைவில், தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இந்திய நடுவண் அரசின் [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதி]] ஆகும். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் [[பிரான்ஸ்|பிரெஞ்சுக்காரர்களின்]] ஆதிக்கத்தில் இருந்ததால் [[பிரெஞ்சு]]ச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. [[ஆந்திரம்|ஆந்திர]] மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள [[ஏனாம்]] நகரும், தமிழகத்தின் கடலூரின் அருகாமையிலுள்ள [[புதுச்சேரி]] நகரும், [[கேரளம்|கேரள]] மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள [[மாஹே]] நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]], [[தமிழ்]] மொழிகளுடன், [[தெலுங்கு]], [[மலையாளம்]] மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.
==வரலாறு==
காரைக்கால்! மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். அப்போது பிரஞ்சு கவர்னராக இருந்தவர் துய்மா அவர்கள். பிற்பாடு கவர்னராக இருந்த டூப்லெக்ஸ் காரைக்காலை சுற்றியுள்ள சில  ஊர்களை விலைக்கு வாங்கி இந்த ஊரை விரிவாக்கம் செய்தார்.
இதை பிரஞ்சியர் சாதிக்க முக்கிய காரணமாக இருந்தவர், பிரஞ்சியரிடம் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார் ( இவருடைய பாட்டனார் தானப்ப முதலியாரால் பிரஞ்சியருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டதுதான் புதுச்சேரி மாநிலமாகும்.) இவருடைய புத்தி கூர்மையான யோசனைகளால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது