விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *உரை திருத்தம்*
வரிசை 21:
* [[நியூட்டனின் முதலாவது விதி]]: ஒரு பொருளின் மீது வெளிப்புற நிகர சக்தி அல்லது விசை செயற்படுத்தப்படும் வரை , அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்.
 
* [[நியூட்டனின் இரண்டாம் விதி]]: ஒரு விசை ஒரு பொருளின் மீது செலுத்தும் பொழுது, அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் விரைவு [[முடுக்கம்]] அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும். (முடுக்கம் என்பது நேரத்திற்கு[[திசைவேகம்]] நேரம்நேரத்துடன் விரைவேமாறும் மாறுபடும்வீதத்தைக் விரைவுதனைக் குறிப்பதுகுறிக்கும்). ) முடுக்கம் = கால அடிப்படையில் விரைவு மாறும் வீதம்)
 
:<math>\vec{F} = m \vec{a}</math>
 
இந்த நியூட்டனின் இரண்டாவது விதி விசைகளின் பலத்தை அரியஅறிய உதவுகின்றது. உதாரணமாக, கிரகங்களின் சுற்றுவட்டசுற்றுவட்டப் பாதைகளின் முடுக்கங்களை கணக்கிட உதவுகிறது.
 
* [[நியூட்டனின் மூன்றாம் விதி]]: ஒவ்வொரு வினைக்கும் (''action'') அதற்கு இணையான எதிர் வினை உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது