திண்டிவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 21:
'''திண்டிவனம்''' ([[ஆங்கிலம்]]:Tindivanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் '''புளியங்காடு''' /'"புளியங்குடில்"' என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு.
[[திருச்சிராப்பள்ளி]] - [[விழுப்புரம்]] - [[சென்னை]] சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவில் திண்டிவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து [[திருவண்ணாமலை]] செல்வதற்கு திண்டிவனம் வழியாகத் தான் செல்லவேண்டும். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் [[செஞ்சி]] அமைந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து [[புதுச்சேரி|புதுச்சேரிக்கு]] செல்ல சாலை உள்ளது.
==புவியியல்==
|