நாவற்குழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ~AntanO4taskஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
S.Kema (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 29:
}}
== நாவற்குழி ==
ஈழமணி திருநாட்டில் தன் பண்பாட்டில் வழிநகரா நன்னகராம் யாழ்ப்பாணத்தில் தனித்தேதிரியும் கிராமம் நாவற்குழி. நெல் விளையும் பூமியையும், அதனிடையே நீர் நிரம்பி வழியும் குளங்களும், தென்னை, பனை போன்ற வானுயர்ந்த மரங்களும் கனிதரு மரமாம் மா, பலா, வாழை, தோடை என்றிற்ற மரங்களும், ஊரின் கல்வியறிவை ஊட்டிவளர்க்கும் பாடசாலைகளையும்,  மேன்மைகொள் சைவ நீதியை பரப்ப வல்ல சைவக்கோவில்களையும், பரிசுத்த மாதா கோவில்களையும் தன்னகத்தே கொண்டதேகொண்டது நாவற்குழி என்றால் அதுமிகையாகாது. இவ்விதமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வாழ்ந்து வருவது உலகின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்து வரும் மக்களிலும் பார்க்க கற்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவது தமிழ்பேசும் இனத்தின் தனிச்சிறப்பு என்றே கூறவேண்டும்.
 
கிராமத்தின் நன்மை தீமையான கருமங்கள் நேரிடின் கிராமமே ஒன்றுகூடி விருந்துண்டு சுகதுக்கங்களிலே யாவரும் பங்கேற்று பிறருக்கு வரும் சுகதுக்கங்களை தங்களுக்கு வந்தவையாக கருதி பங்கேற்று செல்வது தமிழ் மக்களுக்குள்ள தனிப் பெரும் சிறப்பு எனக் கூறலாம்.
"https://ta.wikipedia.org/wiki/நாவற்குழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது