ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
==ஒலி அலையின் பண்புகள் மற்றும் சிறப்பியல்புகள்==
ஒலி அலைகள் சைன் வளைவு அலைகளை ஒத்ததாகும். அலையெண்,ஒலி அழுத்தம்,ஒலியின் செறிவு,ஒலியின் வேகம்.
 
ஒலி அலைகள் அதிர்வெண் (Frequency) , செறிவு (Intensity) , சுரம் (Pitch) , தரம் (Quality) ஆகிய பண்புகளை உடையது .
அதிர்வு எண் என்பது ஒரு நொடியில் ஏற்படும் ஒலி அலைகளின் எண்ணிக்கை. ஒலி அதிர்வு எண் அலகு: ஹெர்ட்ஸ். நம் காதுகள் கேட்கவல்ல ஒலி அதிர்வு எண் 20 முதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை.20 ஆயிரம் ஹெர்ட்ஸ் அளவுக்கு மேற்பட்ட ஒலி, மீ ஒலி அலைகள் (ultrasonic waves) என கூறப்படுகிறது .வவ்வால்களுக்கு மீ ஒலியை கேட்கும் சக்தி உண்டு.வவ்வால்களின் அதிகபட்ச மீ ஒலி கேட்புத்திறன், அதிர்வு எண் 40 ஆயிரம் ஹெர்ட்ஸ்.டால்பின் உருவாக்கும் மீ ஒலி அலை அதிர்வு எண் ஒரு லட்சம் ஹெர்ட்ஸ்.20 ஹெர்ட்ஸுக்கு கீழ் அதிர்வு எண் கொண்டவை குற்றொலி அலைகள் (infrasonic waves ) எனப்படும்.
குற்றொலி அலைகளை கேட்கும் திறன் கொண்ட விலங்கு யானை.ஒலிச்செறிவின் அலகு டெசிபல்.
ஒலிச்செறிவு என்பது ஒலியின் சப்தத்தை குறிக்கிறது.டெசிபல் அலகு மடக்கை அளவு கோலை அடிப்படையாக கொண்டது.10 டெசிபலைவிட 20 டெசிபல் 100 மடங்கு சப்தமானது.முணுமுணுத்தல் என்பது 20 டெசிபல்.ஒரு சாதாரண உரையாடலின் ஒலிச்செறிவு 65 டெசிபல். ஆண் குரலை, பெண் குரலில் இருந்து வேறுபடுத்துவது ஒலிச்சுரம். ஒவ்வொருவரின் ஒலிச்சுரமும் வேறுபடலாம்.ஆண் குரலைவிட, பெண் குரலுக்கு சுரம் அதிகம்.
ஓர் அறையில் எதிரொலி கேட்க வேண்டுமானால் அறையின் நீளம் குறைந்தபட்சம் 17 மீட்டர் இருக்க வேண்டும்.மழை காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நீண்ட தொலைவுக்கு ஒலியைக் கேட்கமுடியும் .
 
==ஒலி பரவும் முறை==
"https://ta.wikipedia.org/wiki/ஒலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது