ஒலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மிகை ஒலி: *உரை திருத்தம்*
வரிசை 13:
தாழ் ஒலி, 20 ஹெர்ட்ஸ்க்கு கீழே உள்ள ஒலியை உள்ளடக்கியது. செவியுணராத் தாழ் ஒலி அதிர்வெண்ணானது (infrasonic) 0.1 ஹெர்ட்ஸ் வரை, அரிதாக 0.001 ஹெர்ட்ஸ் வரை செல்லலாம். இந்த அதிர்வெண் வீச்சு [[நிலநடுக்கம்|பூமியதிர்ச்சிகளை]]க் கண்காணிக்கவும், பூமிக்கு கீழே உள்ள [[பாறை]]கள் மற்றும் [[பெட்ரோலியம்]] அமைப்புகளை ஆய்வு செய்யவும், [[இதயம்|இதய]] இயக்கவியல் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
===== மிகை ஒலி =====
{{Ref improve section}}
மிகை ஒலி என்பது செவியுணர்வு வீச்சு எல்லையைத் தாண்டிச் செல்லும் அளவுக்கு அதிகமான ஒலியாகும். பொதுவாக இது 20000 ஹேர்ட்ஸ் ஐ விட அதிகமானதாகும். மிகவும் இரைச்சலான ஒலி, 80 டெசிபலுக்கு மேற்பட்ட ஒலி, ஒலி மாசு எனப்படுகிறது. இதனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஒலி மாசடைவதற்க்கு கீழ்கண்டவைகள் முக்கிய காரணமாக அமைகின்றன. தொழிற்சாலை இரைச்சல், சாலை போக்குவரத்து இரைச்சல்,விமான இரைச்சல்,இரயில் இரைச்சல்,அக்கம் பக்கம் மற்றும் வீட்டின் ஒலி, போன்றவைகள்.
வரிசை 53:
ஜெட் விமானம் (100அடி) 130 dB
 
====== மிகை ஒலியால் ஏற்படும் பாதிப்புகள் ======
 
அதிக ஒலி அலை அதிர்வினால் கேட்கும் திறன் உணர்வு குறைகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் போது மனிதனின் கேட்கும் திறனானது பாதிக்கப்படுகிறது. இரைச்சலினால் மனிதனின் அனச்சுரப்பி, நரம்பு, செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற தொகுதிகள் பாதிக்கிறது. இரைச்சலானது மனிதனின் உணர்வுகள் மற்றும் செயல்கள் போன்றவற்றை பாதிக்கிறது. கோபம், மன அழுத்தம் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் ஒலி மாசுபாட்டினால் மனிதனுக்கு ஏற்படுவையாகும். மேலும், மனிதனுக்கு உடலில் சோர்வும், தலைவலியும், ஏற்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஒலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது