சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
.
10 நாட்கள் முடிவடைந்தது
வரிசை 1:
{{AEC BOOK|Parvathisri|சூன் 01, 2017}}
[[படிமம்:Diversity of youth in Oslo Norway.jpg|right|300px|thumb|பல்வகைப்பட்ட இனங்கள் கொண்ட ஒரு சமூகத்தில் தொடர்புகளை வைத்திருக்கும் இள வயதினர்.]]
'''சமூகம்''' என்பது, தனித்துவமான [[பண்பாடு]], நிறுவனம் சார்ந்த தனிப்பட்டவர்களிடையே உள்ள தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டமைந்த ஒரு மனிதர் கூட்டத்தைக் குறிக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது, இது பல்வேறுபட்ட மக்களை அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு [[பொருளியல்]], சமூக மற்றும் [[தொழில்துறை]] [[உட்கட்டமைப்பு]] எனலாம். சமூகம் என்பது "[[தமிழர்]]" என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ, "[[இலங்கை]]" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது "மேல்நாட்டுச் சமூகம்" என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிக்கக்கூடும்<ref>{{cite book|last=Briggs|first=Asa|title=The Age of Improvement|year=2000, 2nd Edition|publisher=Longman|isbn=0-582-36959-2|pages= 9}}</ref> .
"https://ta.wikipedia.org/wiki/சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது