சால்வதோர் தாலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 70:
 
[[வால்ட் டிஸ்னி]]யுடன் சேர்ந்து [[அக்கடமி விருது]]க்கு முன்மொழியப்பட்ட ''டெஸ்டினோ'' எனப்படும் குறுங் கார்ட்டூன் படம் ஒன்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார் எனினும் இது முற்றுப்பெறும் முன்னரே இவர் இறந்து விட்டார். இதன்பின் இப்படம் முழுமையாக்கப்பட்டு 2003 இல் வெளியிடப்பட்டது.
 
==கௌரவிப்புகள்==
:*1964 : கத்தோலிக்க இசபெல்லா கவுரவச் சிலுவைப் பதக்கம் (Knight Grand Cross of the Order of Isabella the Catholic)<ref>http://en.museuberardo.pt/collection/artists/138</ref>
:*1972 : அறிவியல், நுண்கலைக்கான பெல்ஜிய அரசவையின் இணை உறுப்பினர் ( Royal Academy of Science, Letters and Fine Arts of Belgium) <ref>http://www.academieroyale.be/fr/details-690/relations/salvador-dali/secorig593/</ref>
:*1981 : எசுப்பானிய விருதான மூன்றாம் சார்லசின் பதக்கம் (Knight Grand Cross of the Order of Charles III)]<ref>http://www.nytimes.com/1983/04/19/arts/major-retrospective-honors-dali-in-spain.html</ref>
:*1982 : எசுப்பானிய அரசரான முதலாம் வான் கார்லோஸி இவருக்காக சின்னம் ஒன்றினை உருவாக்கினார்
:*செவாலியே_விருதுக் குழுவின் உறுப்பினர்
:*பிரான்சு நாட்டின் கவின்கலை மன்றத்தின் இணை உறுப்பினர்.
 
== தாலீயின் மீசை ==
"https://ta.wikipedia.org/wiki/சால்வதோர்_தாலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது