மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''மின்னணுவியல் (Electronics)''' மின்னணுக்கள் அல்லது மின்னன்கள் வழி மின் ஆற்றலைக் கட்டுபடுத்தும் அறிவியல் புலமாகும். இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் [[மின்குமிழ்]], [[கடிகாரம்]], [[தொலைபேசி]], [[வானொலி]], [[தொலைக்காட்சி]], [[கணினி]] போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்குப் பயன்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். மின்னணுவியல் தகவல்களைத் தேக்கவும் கையாளவும் பயன்படுகிறது. அதாவது, மின்ஆற்றலைக் கொண்டு மின்குறிகைகளை உருவாக்கலாம். மின்குறிகைகளால் தகவல்களை பதிலீடு செய்யலாம். இந்த மின்குறிகைகளை அல்லது தகவல்களை மின்னணுவியல் கருவிகளால் தேக்கலாம் அல்லது கணிக்கலாம்.
 
இந்தப் புலத்தில் செயல்படு மின்கூறுகளான [[வெற்றிடக் குழல்]]கள், [[திரிதடையம்|திரிதடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[தொகுப்புச் சுற்று|நுண் தொகுப்புச்சுற்று]]க்களும், செயலறுஒளிமின்னன் கருவிகளும் உணரிகளும் போன்ற செயல்படு மின்கூறுகளானமின்கூறுகளும் [[மின்தடையம்]], [[மின்தேக்கி]], [[மின்தூண்டி]]களும்கள் போன்ற செயலறு மின்கூறுகளால் ஒன்றிணைந்தஆகிய [[மின்சுற்று]]கள்களும் பெரும் பங்காற்றுகின்றன. எனவே பொதுவாக மின்னனியல் கருவிகளில் செயல்முனைவான அரைக்கடத்திகளும் செயலறு மின்சுற்று உறுப்புகளும் அமையும். இந்தச் சுற்றே மன்னணுவியல் சுற்று எனப்படுகிறது. மின்னணுவியல் இயற்பியலின் பிரிவாகவும் மின்பொறியியலின் பிரிவாகவும் கருதப்படுகிறது.<ref>{{Cite web|url=https://www.britannica.com/technology/electronics|title= Electronics, Encyclopædia Britannica|last=|first=|date=September 2016|website=|publisher=Encyclopædia Britannica|access-date=}}</ref><ref>{{Cite web|url=https://en.oxforddictionaries.com/definition/electronics|title= Electronics definition, Oxford Dictionary|last=|first=|date=February 2017|website=|publisher=Oxford University Press|access-date=}}</ref>

செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் மின்னன்களின் பாய்வைக் கட்டுப்படுத்தும் பண்பும் மிகநலிவுற்ற குறிகை அலைகளைக் கூட வலுப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், [[தொலைத்தொடர்பு]], குறிகைச் செயலாக்கம் அல்லது பதப்படுத்தல் ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இக் கருவிகளை [[நிலைமாற்றி]]களாகவும் பயன்படுத்தலாம்; இப்பயன்பாடு எண்ணிமத் தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. [[மின்சுற்றுப் பலகை]]கள் போன்ற ஒருங்கிணைப்புச் சுற்றுத் தொழில்நுட்பங்கள், பொதியல்சுற்றுத் தொழில்நுட்பங்கள், பல்வேறு தொடர்புக் கட்டமைப்புகள் ஆகியவை மின்சுற்றுச் செயல்பாட்டை முழுமையாக்கிக் கலவையான மின்கூறுகள்வழி [[ஒருங்கியம்|ஒருங்கியமாக]] அல்லது ஒருங்கு அமைப்பாகச் செயல்படச் செய்கின்றன.
 
== மின்னியல், இலத்திரனியல், இயற்பியல் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னணுவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது