மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம் |
|||
வரிசை 47:
குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக [[பெருக்கி]], [[வானொலி பெறும் கருவி]], அல்லது [[மின்னணு அலையியற்றி|அலையியற்றி]]) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக [[மின்சுற்றுப் பலகை]]யில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான [[ஒருங்கிணைந்த சில்லு]] போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: [[மின்தேக்கி]]கள், [[மின்தூண்டி]]கள், [[மின்தடையம்|மின்தடையங்கள்]], [[இருமுனையம்|இருமுனையங்கள்]], [[திரிதடையம்|திரிதடையங்கள்]] ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன.
[[வெற்றிடக் குழல்]]கள் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனிய கூறுகளில் ஒன்றாகும். இவை நடு1980கள் வரை முதன்மை செயல்படு கூறுகளாக இருந்தன.<ref name="Okamura1994"
== மின்சுற்று வகைகள் ==
|