சாணக்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
.
No edit summary
வரிசை 1:
 
{{AEC BOOK|[[பயனர்:TNSE Mahalingam VNR|மகாலிங்கம்]]|சூன் 06, 2017}}
[[மௌரியர்|மௌரியப்]] பேரரசைத் தோற்றுவித்த [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியனின்]] முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் '''சாணக்கியர்'''. இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். கவுடில்யர், விட்ணுகுப்தர் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் [[பொருளியல்|பொருளியலின்]] முன்னோடியாகக் கருதப்படுகிறார். [[மேற்கத்திய உலகு|மேற்கத்திய உலகில்]] இவர் இந்தியாவின் [[மாக்கியவெல்லி]] என்று அறியப்படுகிறார். இவர் [[தக்சசீலப் பல்கலைக்கழகம்|தக்சசீலப் பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருந்தார். சாணக்கியரின் இன்னொரு பெயர் கௌடில்யர்; அர்த்தசாத்திரம் கௌடில்யம் எனவும் வழங்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சாணக்கியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது