ஜேம்ஸ் வாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
வாட் ஒழுங்காகப் [[பள்ளிக்கூடம்|பள்ளி]]க்குச் செல்லவில்லை. ஆனால், பெரும்பாலும் வீட்டிலேயே தாயாரிடம் கற்றுவந்தார். [[கணிதம்]] கற்பதில் இவர் அதைக ஆர்வம் காட்டிவந்தார். இவர் 18 வயதாக இருந்தபோது இவரது தாயார் காலமானார். இவரது [[தந்தை]]யின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கருவிகள் செய்வது பற்றிக் கற்றுக்கொள்வதற்காக இலண்டனுக்குச் சென்ற வாட், ஒராண்டின் பின்னர் திரும்பவும் ஸ்காட்லாந்துக்கு வந்தார். அங்கே அவர் தனது சொந்த கருவிகள் செய்யும் தொழில் தொடங்க எண்ணினார்.
 
== கெளரவங்கள் ==
== குறிப்புகள் ==
வாட் தான் வாழ்ந்த காலத்திலேயே கெளரவிக்கப்பட்டிருக்கிறார். 1784 ஆம் ஆண்டில் அவர் எடின்பரோவின் ராயல் சொசைட்டி உறுப்பினராக கெளரவிக்கப்பட்டார், மேலும் 1787 ஆம் ஆண்டில் ராட்டர்டாமின் செய்முறைத் தத்துவத்திற்கான பட்டாவியன் சங்கத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1789 ஆம் ஆண்டில் கட்டட பொறியாளர்களுக்கான ஸ்மிட்டோனிய சங்கத்தின் உயர்மட்ட குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref>{{cite book | last = Watson | first = Garth | title = The Smeatonians: The Society of Civil Engineers | publisher=Thomas Telford | year = 1989 | url = | id = | isbn = 0-7277-1526-7}}</ref> 1806 ஆம் ஆண்டில், கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தின் சட்டத்திற்க்கான கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. பிரஞ்சு அகாடமி அவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராக தேர்ந்தெடுத்தது மற்றும் 1814 இல் ஒரு வெளிநாட்டு இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். <ref>Dickinson, p197-198</ref>
<references/>
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{அனைத்துலக முறை அலகுகளுக்குப் பெயரிடப்பட்ட அறிவியலாளர்கள்}}
[[பகுப்பு:1736 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_வாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது