ஜேம்ஸ் வாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
 
29 மே 2009 அன்று இங்கிலாந்து வங்கி தனது புதிய £ 50 மதிப்புக் கொண்ட பவுண்டு ஸ்டெர்லிங் பணத்தாளில் பவுல்டான் மற்றும் வாட்டின் உருவங்கள் அச்சிடப்படும் என்று அறிவித்தது. இங்கிலாந்து வங்கியின் பணத்தாள் வரலாற்றில், இரு நபர்களின் உருவங்கள் அச்சிடப்படுவது இதுவே முதல் முறையாகும். <ref>{{citation|url=http://news.bbc.co.uk/1/hi/scotland/glasgow_and_west/8075130.stm|title=Steam giants on new £50 banknote|publisher=BBC|date= 30 May 2009|accessdate= 22 June 2009}}</ref> இந்த பண்த்தாள் நவம்பர் 2 இல் புழக்கத்திற்க்கு வரும என்று செப்டம்பர் 2011 இல் அறிவிக்கப்பட்டது. <ref>{{cite web|url=https://www.theguardian.com/business/2011/sep/30/bank-england-new-50-pound-note?newsfeed=true|title=Bank of England to launch new £50 note|author=Heather Stewart|work=the Guardian}}</ref>
 
== நினைவிடங்கள் ==
வாட் அவர்களின் பூத உடல், பர்மிங்காம் நகரில், ஹேண்ட்ஸ்வொர்தில் உள்ள புனித மேரி தேவாலயத்தின் மைதானத்தில் புதைக்கப்பட்டது. பின்நாளில் வாட் அவர்களின் கல்லறையின் மேல் தேவாலயத்தின் கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அவருடைய கல்லறை இப்போது தேவாலயத்தில் அடியில் புதையுண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_வாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது