ராம் நாத் கோவிந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{current}}
'''ராம் நாத் கோவிந்த்''' (Ram Nath Kovind) [பிறப்பு: 1 அக்டோபர் 1945] [[பீகார்]] மாநிலத்தின் ஆளுனர் ஆவார். மேலும் 2017 ஆம் ஆண்டு, [[பாரதிய ஜனதாக் கட்சி]]யின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார். பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார். 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்திலிருந்து மேல்சபை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். இவர் [[தில்லி]] நீதிமன்றத்தில் தொழில்முறை வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
{{Infobox Indian politician
|name = ராம் நாத் கோவிந்த்
|image = Ram Nath Kovind.png
|birth_date = {{birth date and age|1945|10|1|df=y}}
|birth_place = [[உத்திரப் பிரதேசம்]]
|office = பீஹார் ஆளுநர்
|term_start = 16 ஆகஸ்டு 2015
|term1 = 3 ஏப்ரல்l 1994 - 2 ஏப்ரல் 2006
|religion = [[Hinduism]]
|spouse = சவீதா கோவிந்த்
|parents = மைகு லால் (தந்தை)<br>கலாவதி (தாய்)
|alma_mater =
|party= [[பாரதீய ஜனதாக் கட்சி]]
|profession = வழக்கறிஞர்
}}
'''ராம் நாத் கோவிந்த்''' (Ram Nath Kovind) [(பிறப்பு: 1 அக்டோபர் 1945]) [[பீகார்]] மாநிலத்தின் ஆளுனர் ஆவார். மேலும் 2017 ஆம் ஆண்டு, [[பாரதிய ஜனதாக் கட்சி]]யின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார். பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார். 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்திலிருந்து மேல்சபை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். இவர் [[தில்லி]] நீதிமன்றத்தில் தொழில்முறை வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
 
19 ஜூன், 2017 அன்று பாரதீயக் ஜனதாக் கட்சியின் தலைவர் [[அமித் ஷா]] இவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ராம்_நாத்_கோவிந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது