ஏர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
வரிசை 7:
[[படிமம்:A Plough.JPG|right|thumb|353px|ஏர்]]
[[படிமம்:Shire horses ploughing.jpg|right|thumb|353px|மரபு முறையில் ஏர் உழும் இரு இங்கிலாந்து ஷைர் குதிரைகள்]]
 
'''ஏர்''' அல்லது '''கலப்பை''' (''Plough'') என்பது [[நிலம்|நிலத்தை]]க் கிளறிப் [[பயிர்]]ச் செய்கைக்கு உகந்ததாக்குவதற்கு உதவும் ஒரு [[கருவி]]யாகும். ஏர்கள் விவசாயத்திற்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எரி எண்ணெய் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.
[[File:Farmer plowing in Fahrenwalde, Mecklenburg-Vorpommern, Germany.jpg|right|thumb|மரபான ஏர் உழவு: உழவர் குதிரைகளையும் ஏரையும் பயன்படுத்தி மண்ணைப் பண்படுத்துகிறார்]]
[[File:Araire 13th.jpg|thumb|13 ஆம் நூறாண்டில் உழவர் ஏருழுதல் ஓவியம், எசுபானிய அரசு நூலகம்]]
[[File:Traditional Farming Methods and Equipments.jpg|thumb|மாடுபூட்டிய ஏருழவு]]
[[File:Plough.JPG|thumb|தென்னாப்பிரிக்காவில் ஏருழும் இழுபொறி. இதி ஐந்து திரும்பவியலாத வார்பலகைகள் உள்ளன. ஐந்தாவதாக இடதே உள்ள காலியான சால் அடுத்த எதிருழவின் முதல் சாலின்போது நிரப்பப்படும்.]]
'''ஏர்''' ''(plough)'' அல்லது '''plow''' இரண்டுமே {{IPAc-en|ˈ|p|l|aʊ}}) என ஒலிக்கும். ஏர் என்பது ஒரு கருவி அல்லது பண்ணைச் செயற்கருவியாகும். இது பண்ணைத்தொழிலில் தொடக்கநிலையில் வயலின் மண்ணை உழுது அல்லது பதப்படுத்தி (பண்படுத்தி) விதைப்பின் முன்பும் நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி கீழ்மேலாகக் கிளறப் பயன்படுகிறது. மரபாக ஏர் மாடுகளை அல்லது குதிரைகளைப் பூட்டி உழப்பட்டன. ஆனால் அண்மையில் இழுபொறிகளால் இயக்கப்படுகின்றன. ஏர் மரத்தாலோ இரும்பாலோ அல்லது எஃகுச் சட்டத்தாலோ செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி மண்ணை கிண்ட பயன்படுத்தப்படுகிறது. இது பல எழுத்தறிந்த வரலாறுகளில் அடைப்படைக் கருவியாக இருந்தும், ஆங்கிலத்தில் இது கி.பி1100 க்குப் பின்னரே வழங்கிவருகிறது. அதற்குப் பிறகு இது அடிக்கடி வழக்கில் புழங்கியுள்ளது. ஏர் மாந்தரின வரலாற்றைப் புரட்சிகரமாக மாற்றிய வேளாண்கருவி ஆகும்.
 
ஏர்கள் வேளாண்மைக்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எண்ணெய்வளங்கள் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.
 
 
மரத்தினால் செய்யப்பட்ட இக்கருவி நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. இரண்டு எருதுகளால் (மாடுகளால்) இழுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது கலப்பை. பல நூற்றாண்டுகளாக உழவர்களால் கலப்பை பயன்படுத்தப்படுகிறது. கலப்பையால் சுமார் ஒரு அடி ஆழம் வரை உழ முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/ஏர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது