அசை (ஒலியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 154:
மாற்றொலி : (Allophone) தொல்காப்பியர் குறிப்பிடுகின்ற குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகியவற்றை மொழியியலாளர் மாற்றொலி வகையைச் சார்ந்தவையாக கருதுகின்றனர். இம்மூன்று எழுத்துக்களும் முதலெழுத்துக்கள்ன சிறப்பிடத்தையே தமக்குரிய பிறப்பிடமாகக் கருதுகின்றன.
 
== '''ஒலி எழுதும் முறை :''' ==
 
(Phonetic Transcription) பேச்சொலிகள் எல்லாவற்றுக்கும் எழுத்து வடிவம் இல்லை. பேச்சொலிகள் அனைத்துக்கும் வரிவடிவம் தருவதனை ஒலி எழுதும் முறை என்கிறோம். உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் காணப்படும். எல்லா ஒலிகளையும் தொகுத்து ஒரு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்அட்டவணையை உலக ஒலி ஆய்வுக்கழகம் தயாரித்துள்ளது.
வரிசை 160:
'''வல்லொலி, மெல்லொலி மாற்றம் :'''
 
தமிழில் வல்லொலிகள் எல்லா நலிகளிலும் வன்மையாக ஒலிப்பதில்லை மொழி முதல் மொழி இடை, இரட்டிக்கும் இடம் ஆகிய இடங்களில் வன்மையாக ஒலிக்கின்றன. ஏனைய இடங்களில் மென்மையாக ஒலிக்கின்றன. கப்பல், அகம் ஆகிய எடுத்தக்காட்டுகளில் ககரம் ஒர நிலையில் K ஆகவும் ஒரு நிலையில் நிG ஆகவும் ஒலிக்கின்றது. இதைத்தான் வல்லொலி, மெல்லொலி மாற்றம் என்கிறோம்.
 
== உசாத்துணை நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அசை_(ஒலியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது