மின்காந்தவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
 
மின்காந்த விசை ஈர்ப்பு விசையைத் தவிர, அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து நடைமுறை நிகழ்வுகளுக்கும் பொறுப்பான விசை ஆகும். மின்னனும் முதன்மியும் மின்காந்த விசையாலேயே ஒன்றிணைக்கப்பட்டு அணுக்களை உருவாக்குகின்றன.
 
''மின்காந்தவியல்'' என்பது ἤλεκτρον ''ēlektron'', "[[amber]]", and μαγνῆτις λίθος ''magnētis lithos'' எனும் இரண்டு கிரேக்கச் சொற்களின் கூட்டுச் சொல்லாகும். ''magnētis lithos'' என்றால் காந்தக்கல் என்று பொருள். காந்தக்கல் ஓர் இரும்புத் தாதுவாகும். மின்காந்த நிகழ்வு மின்காந்த விசையால் வரையறுக்கப்படுகிறது. மின்காந்த விசை இலாரன்சு விசை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் மின்சாரமும் காந்தமும் ஒரே நிகழ்வின் இருகூறுகளாகப் பின்னிப் பிணைந்துள்ளன.
 
==கோட்பாட்டு வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது