ஜேம்ஸ் வாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎நினைவிடங்கள்: *திருத்தம்*
வரிசை 51:
 
வாட் தனது ஓய்வு வாழ்க்கை நேரத்தை பெரும்பாலும் கேரட் அறை என்று அழைக்கப்படும் பட்டறையில் கழித்தார்.
இந்த அறை வாட் மறைவுக்குப் பிறகு 1853 ஆம் ஆண்டுவரை யவராலும் பயன்படுத்தப்படாமலும் கவனிக்கப்படாமலும் விடப்பட்டது. அதன் பிறகு வாட் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் J. P. முயர்ஹெட் அவர்களால் முதலில் பார்க்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.makingthemodernworld.org.uk/stories/the_age_of_the_engineer/03.ST.03/?scene=5&tv=true |title=Garret workshop of James Watt |publisher=Makingthemodernworld.org.uk |date= |accessdate=12 March 2011}}</ref> அதன் பிறகு, அந்த அறை எப்போதாவது பார்வையிடப்பட்டது, ஆனால் ஒரு புனித சன்னதி போல் தீண்டப்படாமல் இருந்தது. மேலும் வாட்டின் அறை காப்புரிமை அலுவலகமாக மாற்றுவதற்கு ஒரு முன்மொழிவு இருந்தபோதும் எந்த ஒரு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது. 1924 ஆம் ஆண்டில் வாட்டின் அறை இடித்துத் தள்ளியபோது, அறை மற்றும் அதன் அனைத்து பொருட்களும் அறிவியல் அருங்காட்சியகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன, அங்கு அதன் மாதிரி மீண்டும் உருவாக்கப்பட்டது. இது பல வருடங்கள் பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, ஆனால் கேலரி மூடப்பட்டிருந்த போது அந்த பட்டறையின் சுவர்கள்- முழுவதுமாக பெயர்தெடுக்கப்பட்டு அப்படியே, பாதுகாக்கப்பட்டு, மார்ச் 2011 இல் ஒரு புதிய நிரந்தர அறிவியல் அருங்காட்சியக கண்காட்சியின் ஒரு பகுதியாக "ஜேம்ஸ் வாட் மற்றும் எமது உலகம்" என்ற தலைப்பிட்ப்பட்டுதலைப்பிடப்பட்டு, பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.<ref>{{cite web|title=James Watt's legendary 'magical retreat' to be revealed at Science Museum |url=http://www.sciencemuseum.org.uk/about_us/press_and_media/press_releases/2011/03/watt.aspx |work=(Press Release) |publisher=[[Science Museum (London)|Science Museum]] |accessdate=25 March 2011 |archiveurl=http://www.webcitation.org/5xRvOFm3B?url=http://www.sciencemuseum.org.uk/about_us/press_and_media/press_releases/2011/03/watt.aspx |archivedate=25 March 2011 |date=1 March 2011 |deadurl=yes |df= }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_வாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது